கப்பலோட்டிய தமிழன்

ஏலே பித்துக்குளி!

‘ஏன்டா   அழுதிண்டு இருக்கே? ‘

“அழுகை இல்லைடா

மன அழுத்தம்

தாங்க முடியாத துக்கம்

தொண்டையை அடைக்கிறது ”

‘ ஏன்டா என்ன ஆச்சு?’

” கப்பலோட்டிய தமிழனை பார்த்தேன்..

கோயமுத்தூர் சிறையிலிருந்து வரும் செக்கிழுத்த செம்மலுக்கு

ஒரு தமிழனும் வரவில்லை

வரவேர்ப்பதற்கு?

வெட்கித்தலைகு னிய வைக்கும் இக்காட்சியை

பற்றி தான் இறப்பதற்கு முன்பே எழுதிவைத்துவிட்டான்

என் பாரதி :

“நெஞ்சில் உரமுமின்றி

நேர்மை திறமுமின்றி

வஞ்சனை சொல்வாரடி

வாய்ச்சொல்லில் வீரரடி ”

சீர்காழி பாட்டை கேட்டேன்

அழுகிறேன்

என் ‘வீரத்தமிழர்களை’

நினைத்து!

புரியர்தோடா பித்துக்குளி!”

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in General and tagged , , . Bookmark the permalink.

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s