ஏலே பித்துக்குளி – கடவுள்

 

Padmanaba

ஏலே பித்துக்குளி!

 

‘ஏன்டா கடவுள் நிஜமாகவே இருக்கிராரா,? ‘

 

“கடவுள் என்பது’ ஓர் அனுபவமே தான் ‘என்கிறார்

கவிஞர் கண்ணதாசன்!

‘ தத்வமஸி ‘ என்கிறது உபநிஷத்!

அதாவது’ நீ தான் கடவுள் ‘

என்கிறது!

‘ அவனல்லால் ஓர் அனுவும் அசையாது’ ‘

இதை புரிய வைக்கக்கூடிய எளிய நடையிலே,

கவிஞர் கண்ணதாசன் சொல்லுகின்றார்:

‘காக்கை குருவியைப்போல்

கவலையின்றி நீயிருந்தால்

யாக்கை கொடுத்தவனை

யார்நினைப்பார் இவ்வுலகில்!

சட்டியிலே வேகின்ற

சத்தெல்லாம் சரக்கானால்

மட்டின்றிப் படித்துவந்த

மருத்துவர்க்கு வேலையென்ன?

கடலருகே வீற்றிருந்தும்

கடுந்தாகம் வரும்பொழுதே

கடவுளெனும் ஒருவனது

கைசரக்கு நினைவுவரும்!

இன்னதுதான் இப்படித்தான்

என்பதெல்லாம் பொய்க்கணக்கு

இறைவனிடம் உள்ளதடா

எப்போதும் உன்வழக்கு!

எல்லாம் அவன்செயலே

என்பதற்கு என்ன பொருள்

உன்னால் முடிந்ததெல்லாம்

ஓரளவே என்று பொருள்.! ‘

 

கண்ணதாசன்’ மனவாசம், வனவாசம்’ என்று, Atheist ஆக இருந்தகாலம், கடவுளை நம்பிய காலம் என இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார்!

அவர் எப்படி கடவுள் நம்பிக்கைக்கு ஆளானார் என்பது பற்றி நாளை சொல்கிறேன்!

புரிஞ்சதோடா பித்துக்குளி? ”

 

 

 

 

 

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி, Personal and tagged , , . Bookmark the permalink.

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s