ஏலே பித்துக்குளி – சரஸ்வதி பூஜை

ஏலே பித்துக்குளி!

 

‘ஏன்டா சரஸ்வதி பூஜை எல்லாம் எப்படி? ‘

 

“வெள்ளை தாமரை பூவில் இருந்தாள்!

வீணை செய்த ஒலியில் ஒளிந்தாள்!

கள்ளமற்ற ஒரு நல்லவன் தேடி,

காசி முதல் கலிபோர்னியா வரை,

அலைந்தலைந்து அவதிக்குற்றாள் !

குயிலைத்தேடி குன்றுதோர் சென்றாள்,

கிளிகள் இல்லா கிளைகள் கண்டு,

வரண்டு கிடக்கும் குளங்கள் நொந்து,

கள்ளமற்ற முனிவர்கள் இல்லா,

மாதர் தீங்குரற் சத்தம் கேட்டு, கற்பை பரிக்கும் மனிதன் எனும் மிருகங்கள் கண்டு,

இந்த,

உலகத்தை விட்டே,

ஓடி விட்டாள்! ”

 

‘அடப்பாவமே! நீ என்ன செய்கிறாய் அவளை கண்டு பிடிக்க? ‘

 

” பிச்சை எடுக்கிறேன்

அவள் Email id ஐ

கண்டு பிடிக்க!

புரியர்தோடா பித்துக்குளி! ”

 

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி and tagged , . Bookmark the permalink.

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s