ஏலே பித்துக்குளி – கலைவாணர்

ஏலே பித்துக்குளி !

 

‘ஏன்டா  ரொம்ப, குலுங்க குலுங்க, சிரிச்சிண்டிருக்கே? ‘

 

“சிரிப்பு மனிதனுக்கு கடவுள் கொடுத்த வரம்..

மிருகங்கள் சிரிப்பதில்லை!

இதை அழகாக, அம்பிகாபதியில் வர்ணிக்கிறார் கலைவாணர் NSK!

‘ கலை என்றால்

கலையுமாகும்

கலைத்ததுமாகும்!

மலை என்றால்

மலையுமாகும்

மலைத்ததுமாகும்!

கொலை என்றால்

கொலையுமாகும்

கொலைத்ததுமாகும்!

நிலை என்றால்

நிலையுமாகும்

நிலைத்ததுமாகும்! ‘

என்ற நகைச்சுவையை

ரசிப்பதற்கு ஓர்

தனி சுவையும்

வேண்டுமடா பித்துக்குளி!

அம்பிகாபதியில்

நடிக்கும்பொழுது

அமரரானார்

கலைவாணர்!

உண்மையிலேயே

ஓர் உயர்ந்த

கருத்துக்கள் நிறைந்த

Comedy!

புரியர்தோடா பித்துக்குளி? ”

 

 

 

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி and tagged , , . Bookmark the permalink.

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s