ஏலே பித்துக்குளி – ஆதார் அவஸ்தை

ஏலே பித்துக்குளி!

 

‘என்னடா ‘இந்த திருக்குறள்?

‘ யாகாதார் ஆயினும்

நற்சந்தியில் நின்னிடேல்,

ஆகாதார் ஆதார் அட்டைக்கு’

ன்னு ஒளரிண்டிருக்கே?

எந்த பாலடா இது? ‘

 

“அந்த குறள் என்னுடைய

குரலடா பித்துக்குளி!

ஆதார் அட்டைக்கு

ஓடி ஓடி ஓய்ந்துவிட்டேன்!

சென்றவாரம் Village Officer

கையெழுத்தை கேட்டார்கள்?

அன்புள்ள Manager Sudhakar ஏ,

வாங்கி கொடுத்து விட்டார்!

ஆனால் இந்த வாரம் அது செல்லாதாம்?

காலையில் 4 மணிக்கு

நற்சந்தியில் நிற்கவேண்டுமாம்?

மாதம்பட்டி முதியோனுக்கு

காலை என்பதே மாலைதான்?

நற்சந்தியில் நின்னிடேல்

நரியை பரியாக்கிய

பேரூர்

பரமனே வந்தாலும்,

வளையாதாம் பேரூராட்சி?

ஒடிந்த நிலைதான்

என் குரலை

குறளாக மாற்றியது?

கேள்வியும் எழுகிறது :

‘ஆதாரமே இல்லா உலகில்

உனக்கெதுக்கடா ஆதார்?

கட்டையை போடும் நேரத்தில்,

சில நிமிடங்கள் சிந்திக்கவும்!

ஓடிப்போகும்

வேளையில்,

ஒன்றையாதும்

விட்டுச் செல்?

இந்த

யாருமே

வேண்டாத

உன்னுடைய

ஆதார்?

புரியர்தோடா பித்துக்குளி? “

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி and tagged , , , . Bookmark the permalink.

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s