ஏலே பித்துக்குளி – சௌந்தரா கைலாசம்

ஏலே பித்துக்குளி!

 

‘ஏன்டா என்னடா இந்த ‘குறளமுதம் ‘ Book? ‘

 

“சௌந்தரா கைலாசம் அவர்கள் எழுதியது. அவரைப்பற்றி கேள்விபட்டிரிக்கியோ? ”

 

‘ ஓ.. கணீர் குரல்

பேச்சே கவிதை

மூச்சே தமிழ்!

P. Chidambaram ‘s mother in law?’

 

”  அவர்கள் ஒருதரம் அவருடைய பையனின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொழுது, நான் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அவர் காஞ்சி மஹான் பற்றி நிறைய பேச கேட்டிருக்கேன். அவர் எனக்கு அவர் எழுதிய 20 புத்தகங்களை பக்கத்தில் உள்ள வீட்டிலிருந்து கொண்டு வரச்சொல்லி வாழ்த்தி கொடுத்தார்கள்!

அதில் ஒன்று இந்த குறளமுதம்!

அதன் முன்னுரையை அங்கேயே படித்துவிட்டு,

அவரிடம் அதை பற்றி கேட்டேன்? ”

 

‘என்ன எழுதியிருக்கிறார் முன்னுரையில்? ‘

 

” அவர் ஒருதரம் தவத்திரு

மறைமலை அடிகளை சந்திக்க சென்றார்.

அடிகளார் அம்மையாரை

‘ நீங்கள் புலால் உண்பீர்களா’ என்றார்.

‘ஆமாம் உண்பேன்’

‘திருக்குறள் படிப்பதுண்டா? ‘

‘ ஆமாம். மிகவும்! ‘

‘ தன்னூண் பெருக்கற்க்கு தான் பிறிது ஊனுண்பான்,

எங்ஙனம் ஆளும் அருள்? ‘

என்ற குறளை படித்திரிக்கிறீர்களா?’

‘ஆமாம். படித்திருக்கிறேன் ‘

‘ அதற்கு அர்த்தம் தெரியுமா? ‘

‘ தெரியும். இப்பொழுதிலிருந்து, நான் புலால் உண்பதை நிறுத்திவிட்டேன் ‘

என்றாராம் அம்மையார்!’  ”

பெரியவர்கள் என்றும் பெரியவர்களே ‘

 

‘ அதுக்கு நீ உன்னோட குறளை வேறு உளருவாயே? ‘

ஆமாம்

“எப்பேர் பெற்றோரெல்லாம் பெரியார் அல்ல, தன்,

அர்ப்பாசைகள் அடங்காவிடில்! ”

அது

என்னுடைய

குறள் இல்லையடா,

பித்துக்குளி,

என்னுடைய குரல்!”

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி and tagged , , . Bookmark the permalink.

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s