ஏலே பித்துக்குளி – Tolerance

ஏலே பித்துக்குளி!

 

‘ஏன்டா இந்த Tolerance, Tolerance ன்னா

என்னடா அர்த்தம் ‘

 

“இப்ப தினமும் நான் கிருக்கு மாதிரி ஒளர்ரதை பொருமையா நீ கேட்டிண்டிருக்கே

பாரு..

அதுக்கு பேர்தான்”

 

‘ அப்படின்னா Intolerance, Intolerance  ன்னா? ‘

 

“நீ திருப்பி உளர்ரதை

எனக்கு கேட்க

இஷ்டமில்லை பாரு

அதற்கு பேர் தான்

Intolerance.

உயர்ந்த தத்துவம்

படிச்சிருந்தால்

இந்த மாதிரி

கேள்வி எல்லாம்

கேட்க மாட்டே? ”

 

‘ ஓ அப்படியா?

அப்படின்னா

தத்துவம் ன்னா

என்னடா? ‘

 

” தத்துவம் ன்னா

ஒருவன் சொல்லுவதை

உட்கார்ந்து கேட்கற

மக்களுக்கு

யாருக்குமே

புரியலை ன்னா

அதுதான்

தத்துவம்? ”

 

‘ ஓ அப்படியா..

‘உயர்ந்த தத்துவம்’ ன்னேயே

அது என்ன?’

 

” சொல்ரவனுக்குமே

புரியலை ன்னா

உயர்ந்த தத்துவம் டா

ஒன்னும் தெரியாத,

பித்துக்குளி! ”

 

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி and tagged , . Bookmark the permalink.

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s