ஏலே பித்துக்குளி – ஆரியர்

ஏலே பித்துக்குளி!

‘ஏன்டா இந்த இத்தாலியன்
திராவிடனா, ஆரியனா?”

“அது கேட்பவரை பொருத்து
இருக்கிறது.. ”

‘ஏன்டா ஒரேடியா குழப்பறே.. SECULAR, TOLERANT DEBATE மாதிரி ‘

Brainwashed Indians

Brainwashed Indians

” எல்லாமே ஒன்னுதான்டா.
நீ இத்தாலியன், இந்தியன்தான்னு ஒத்துன்டேனா,
நீ உடனே,
SECULAR AND TOLERANT!
அப்ப AUTOMATICA
ITALIAN IS ALSO A DRAVIDIAN
BY COROLLARY!
INCASE YOU DON’T ACCEPT
THE SAME ITALIAN
AS AN INDIAN,
THEN THAT VERY MOMENT
YOU BECOME
INTOLERANT, INSECULAR
AND AS A COROLLARY
YOU ARE ALSO AN ARYAN
AS YOU ARE QUESTIONING THE UNQUESTIONABLE
ITALIAN? ”
‘அப்படின்னா
Secularism ம் Dravidianism ம்
கேட்பவர்களை
பொருத்துதான் இருக்கு? ‘
” அதுக்கு பேர்தான்டா
Democracy..
பொய்யா இருந்தாலும்
100 கோடி மக்கள்
திரும்ப திரும்ப
சொல்லும்போது
உண்மையாயிடும்
இந்த இத்தாலியன்
Sudden னா
இந்தியன்
ஆனது மாதிரி!
ஆனால் நீ ஒரு
சாஸ்திரியா இருந்துன்டு
கேள்வி எதும்கேட்டையோ,
அவ்வளவுதான்,
உன் பூணலை அருத்து,
விடுவாங்க..
அப்ப
பூணல் அருக்கப்பட்டவன்
Suddenly becomes
INTOLERANT and INSECULAR
In his own country,
Which accepts even
An Italian
As a DRAVIDIAN! ”

‘இது ஓர் எருமையான
தத்துவமா இருக்கே? ‘

” இந்த தத்துவத்துக்கு
பேர் தான்
‘ இத்தாலியன் திராவிடனிசம்’
இதை Harvard லேயே
Ph D க்கு ஆராய்ச்சிக்கு
இந்த வருஷம்
எடுத்திண்டிருக்காங்க..
அதெல்லாம்..
உனக்கெங்கேடா
புரியப்போரது,
பித்துக்குளி!
பேசாம இந்த
கண்ணதாசன்
பாட்டை கேட்டுட்டு
சிவனேன்னு கட! ”
” யாரை எங்கே வைப்பது என்றுயாருக்கும் தெரியலே – அடஅண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும்பேதம் புரியலே!
பேரெடுத்து உண்மையைச் சொல்லிப்பிழைக்க முடியலே – இப்போபீடிகளுக்கும் ஊதுவத்திக்கும்பேதம் தெரியலே!
நானிருக்கும் இடத்தினிலேஅவனிருக்கின்றான்
அவனிருக்கும் இடத்தினிலேநானிருக்கிறேன்!நாளை எங்கே யாரிருப்பார்அதுவும் தெரியலே – இப்போநல்லவனுக்கும் கெட்டவனுக்கும்பேதம் புரியலே! – அடஎன்னத்தைச் சொல்வேண்டா – தம்பிஎன்னத்தைச் சொல்வேண்டா!
ஒருவன் வெளியில் நின்றுகாசை எண்ணுகிறான்
நம்பி ஒருவன் சிறையில் வந்துகம்பி எண்ணுகிறான்!உண்மை இன்று கூட்டுக்குள்ளேகலங்கி நிற்குதடா –
அடஉருட்டும் பெரட்டும் சுருட்டிக் கொண்டுவெளியில் நிற்குதடா –
அடஎன்னத்தைச் சொல்வேண்டா – தம்பிஎன்னத்தைச் சொல்வேண்டா!
மூடருக்கும் மனிதர்போல முகமிருக்குதடா
மோசம் நாசம் வேஷமெல்லாம் நிறைந்திருக்குதடா”

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி and tagged , , . Bookmark the permalink.

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s