ஏலே பித்துக்குளி – செருப்பு

ஏலே பித்துக்குளி!

‘ஏன்டா, கிருக்கு மாதிரி
நீயே சிரிச்சிண்டிருக்கே? ‘

“நம்ம பார்த்தசாரதி வந்துட்டுபோனான்! ”

‘ யாரு பள்ளிக்கூட வாத்தியாரா? ‘

” ஆமாம் ”

‘ அதுக்கு நீ ஏன் சிரிக்கிறே ‘

” பள்ளி பிள்ளைகளுக்கு
எல்லாம் புஸ்தகம்
School Bags எல்லாத்தோடையும்
அடுத்த வருஷம்
செருப்பும் தரப்போராங்களாம்..
அதனாலே அத்தனை பசங்களோடே
பாத அளவையும்
ஒவ்வொரு பள்ளி வாத்தியாரும்
அனுப்பனுமாம்.. ”

‘ அடப்பாவமே ஒவ்வொரு பய காலை பிடிச்சுண்டு
தொங்கனும்னு
சொல்லு! ‘

” அதான் இப்படி
சோர்ந்து
போயிட்டான்..
அவனை ஊக்குவிப்பதற்காக
நான்,
‘ நல்ல வேளை
இந்த மட்டும்
ஜட்டி இலவசமா
கொடுக்காம
இருக்காங்களேன்னு’
சந்தோஷப்படு ‘
ன்னேன்..
ஒரே சிரிப்பு
‘ சத்தம் போட்டு
சொல்லிடாதேடா
மேலிடத்திலே
காதிலே விழப்போரதுன்னுட்டு
போரான் பாவம்! ”

‘இதென்னடா
உன்னுடைய
குரலா? ‘

” ஆமாம்..

‘ செருப்பால் உயர்ந்திட்ட மக்கள், மறுக்காமல்,
வாக்களிப்பர் வாழை இலையில்! ‘
எப்படி நம்ம
குரல்டா,
பித்துக்குளி?’

‘தலை சுத்தரது! ‘

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி and tagged . Bookmark the permalink.

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s