ஏலே பித்துக்குளி – திருவள்ளுவர்

ஏலே பித்துக்குளி!

 

‘ஏன்டா, திருவள்ளுவர்

தினமாமே? ‘

 

“உண்மையிலேயே

தமிழர்களுக்கெல்லாம்

தெய்வம் என்று

சொல்லலாம்!

7 வார்த்தைகளில்

எத்தனை எத்தனை

அறிவுரைகள்!

அகரத்தில் ஆரம்பித்து

‘ ன்’ ல்முடித்த தமிழ்

வித்தையை நினைத்து

வியப்பதா?

இல்லை

தமிழ், கடவுள்,

என்ற சொல்லயே

1330 குறளிலும்

உபயோகிக்காமல்

உலகத்தனைவரும்

போற்றக்கூடிய ஓர்

உபநிக்ஷத்தை

கொடுத்த

வித்தையை

வியப்பதா?

கடவுளே தான்! ”

 

‘நன்னா சொன்னே..

ஒரு Joke கூட

வள்ளுவரை

தெரியாதவர்கள்

பற்றி சொல்லுவையே? ‘

 

” அதுவா சொல்றேன்

கேள்!

 

‘ இரண்டு பேர் தமிழர்கள்

சென்னைலே MTC Bus லே

எல்லா இடத்தையும் சுற்றி

பார்த்தார்கள்

ஒருவன் :ஏன்டா இது யாருடா,

எல்லா Bus லேயும் உட்கார்ந்து

இருக்கார்?

இன்னொருவன்:அவர்தான்டா

Bus Owner!

ஒருவன் :ஏன்டா, கையிலே எதையோவச்சு எழுதிண்டே

இருக்காரே? ‘

இன்னொறுவன் :அவர் கணக்கு வழக்கை அவரே தினமும்

எழுதிடுவாராம்!

ஒருவன் :பேக்ஷ் பேக்ஷ்

ஏன் சட்டைகூட

போட்டுக்கலே?

இன்னொறுவன்:பயங்கற

Loss லே ஓடிண்டுருக்காம்

Business!

ஒருவன் :ஏன்டா

தாடி வேறே

வளத்திண்டிருக்கார்?’

இன்னொறுவன்:ஏன்டா

தொன தொனங்கறே

அதான் Business Loss லே

ஓடிண்டிருக்குன்னு

சொன்னேன்லே

க்ஷவரத்திக்குகூட

காசில்லையாம்டா

வாயப்பொத்திண்டு

கம்மினு இருவே! ”

 

” புரிஞ்சதோடா பித்துக்குளி? ”

 

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி and tagged . Bookmark the permalink.

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s