ஏலே பித்துக்குளி – Bun TV

ஏலே பித்துக்குளி!

 

‘ஏன்டா, என்னடா இது

TV Camera எல்லாம்? ‘

 

“பொங்கலுக்கு

Special Programme

Actor’ மன்மத மோகினியை

Bun TV க்கு interview

பண்ணபோரேன்! ”

 

‘யாருடா அது பேரே புதுசா

இருக்கு? ‘

 

” புது முகம்..

எல்லா தமிழர்களுக்கும்

பிடித்த முகம்! நல்ல மலையாள

நடிகை! ”

 

‘ பேக்ஷ் பேக்ஷ்! நானும்

பார்க்கறேன்! ‘

 

Bun TV அளிக்கும் தமிழர்கள்

திருநாள் பொ‌ங்க‌ல் Special

Programme.. மலையாள

நடிகை! மன்மத மோகினி!

 

” வணக்கம் மன்மத மோகினி”

 

‘ ஓ.. எந்த சந்தோஷம்

எந்தே தமிலர் Support!

புங்கல் வாழ்றதுகள் யான்

தமிலர்கள்க்கு ‘

 

“௺ங்க எந்த படத்திலே

நடித்திருக்கீர்கள்? ”

 

‘ யான்  தமில் ஒந்தே படம்

நடித்தது! About to be Released for this Pongal! ‘

 

” Oh That’s great! How do you feel the support you are likely to get from Tamil Nadu? ”

‘ யான் நல்ல reception கிடைக்கும்

தமிலர்கள்க்கு என்னைமாதிரி

மோகினி ப்ரியம் sure it will be a success! ‘

 

” யார் உங்க hero?'”

 

‘ Mohanlal எந்தே Mambatti ம் ரொம்ப ப்ரியம்! ‘

“NO NO I’m asking about this Tamil movie? ”

‘ ஓ தமில்..

ப்ரஜீத்.. ரொம்ப பெரிய Actor! ‘

” பெங்கல் கொண்டாடுவீர்களா

வீட்டில்?? ”

‘ யான்  Syrian Xtian Still my neighbour Sundari will celebrate in her farms and we get the special invite.. பொங்கல் ரொம்ப ப்ரியம்! ‘

” தமிழர்களுக்கு எதும்

சொல்ல விரும்புகிறீர்களா? ”

‘ Happy Pongal. தமிலர்கள்க்கு வணக்கம்! ‘

***

‘ ஏன்டா இதை பொங்கல்

Special Programme  லேயா

போடப்போரே? ‘

” இதுக்குதாண்டா

இப்பல்லாம் demand..

ஒன்னும் தெரியாத

பித்துக்குளி? ”

 

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி and tagged , . Bookmark the permalink.

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s