சிவகுமாரின் மகாபாரதம்

Intricate workmanship of Lord Padmanabha in Golde..Trivancore 18th Century

Intricate workmanship of Lord Padmanabha in Golde..Trivancore 18th Century

ஏலே பித்துக்குளி!

 

‘ஏன்டா, சிவகுமாரின்

மகாபாரதம் பாத்தையோ? ‘

 

“What a Genius. After Rajaji’ s Mahabarath Book in 484 pages, such a Crisp, Eloquent, Ebullient, Oratory and Concise Mastery packed n delivered in 3hrs.. Only he can do it! Sivakumar is a Phenomenon! ”

 

‘எந்த இடம் ரொம்ப

பிடிச்சது? ‘

 

” பிடிக்காத நொாடியே

இல்லை.. இருந்தாலும்

பாஞ்சாலி சபதம்

செய்யும் பொழுது

‘ விம்மி யழுதாள்;-

‘விதியோ கணவரே!

அம்மி மிதித்தே அருந்ததியைக் காட்டியெனை

வேதச் சுடர்த்தீமுன் வேண்டி மணஞ்செய்து

பாதகர்முன் இந்நாள் பரிசழிதல் காண்பீரோ?’

 

என்றாள்,விஜயனுடன் ஏறுதிறல் வீமனுமே

குன்றா மணித்தோள் குறிப்புடனே நோக்கினார்,

தருமனும்மற் றாங்கே தலைகுனிந்து நின்றிட்டான்

பொருமி யவள்பின்னும் புலம்புவாள்:-

‘வான் சபையில்

கேள்விபல வுடையர் கேடிலா நல்லிசையோர்.

 

வேள்வி தவங்கள் மிகப் புரிந்த வேதியர்கள்

மேலோ ரிருக்கின்றார்,வெஞ்சினமேன் கொள்கிலரோ?

வேலோ ரெனையுடைய வேந்தர் பிணிப்புண்டார்,

இங்கிவர்மேற் குற்றம் இயம்ப வழியில்லை,

மங்கியதோர் புன்மதியாய்!மன்னர் சபைதனிலே

 

என்னைப் பிடித்திழுத்தே ஏச்சுக்கள் சொல்லுகிறாய்,

நின்னை யெவரும்’நிறுத் தடா’என்பதிலர்,

என்சேய்கேன்?’என்றே இரைந்தழுதாள்,பாண்டவரை

மின்செய் கதிர் விழியால் வெந்நோக்கு நோக்கினாள்.

மற்றவர்தாம் முன்போ வாயிழந்து சீர்குன்றிப்

 

பற்றைகள்போல் நிற்பதனைப் பார்த்து,வெறிகொண்டு

‘தாதியடி தாதி;’யெனத் துச்சாதனன் அவளைத்

தீதுரைகள் கூறினான் கர்ணன் சிரித்திட்டான்;

சகுனி புகழ்ந்தான்.சபையினோர் வீற்றிருந்தார்!’

என்ற

பாரதியின் வரிகளைக்கேட்டு

அழதுவிட்டேன்!

 

கர்ணன் மடியும்

காட்சி மனதை

உலுக்கிற்று!

கடைசியில்

துரியோதனுடைய

நட்ப்பின் இலக்கணத்தை

வர்ணித்ததை

வாயால் சொல்ல

முடியாது!

சிவாஜியையே

மிஞ்சியவன்

சிவகுமார்!

என்றும் வாழ்க

இந்த இனிய தமிழன்! ”

வேறென்ன சொல்ல வேண்டும்

பித்துக்குளி?”

 

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி and tagged , , . Bookmark the permalink.

One Response to சிவகுமாரின் மகாபாரதம்

  1. V.SRIDHARAN says:

    LAUDABLE&ADORABLE WRITINGS IN YOUR BLOG

    Like

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s