ஏலே பித்துக்குளி – கண்ணதாசன்

ஏலே பித்துக்குளி!

 

‘என்னடா இதெல்லாம்

ஒரு சதுர கட்டை, சோழி? ‘

 

“ப்ரஶ்ணம் பாக்கேறன்

கொடுங்கலூர் கோபாலகிருஷ்ன

நம்பூதிரியோட! ”

 

‘ அடப்பாவமே இந்த வியாதி

உன்னையும் பிடிச்சுடுத்தா? ‘

” Elections வரதுல்லே! ”

 

‘ யார் ஜெயிப்பார்களாம்? ‘

 

” இப்போதைக்கு நான்தான்..

நாளைக்கு அஷ்டமியை

பொருத்திருக்கு

அதிர்ஷ்டம்! ”

 

‘ அடி சக்கை..

அண்ணனை வணங்கவேண்டியதுதான்! ‘

 

” அண்ணன் என்றவுடன்

ஒன்னு நினைவுக்கு வருகிறது

கவிஞர் கண்ணதாசனை

பற்றி..

72 என்று நினைக்கிறேன்

எனக்கு கண்ணதாசன்,

EVK SAMPATH பேச்சு என்றால்

ரொம்பபிடிக்கும்..

DMK லேந்து வெளியே

தள்ளப்பட்டவுடன் மதுரை

தமுக்கம் மைதானத்தில்

கூட்டம்.. நண்பனுடன்

சென்றிருந்தேன்..

கண்ணதாசன் பேசும்பொழுது

செருப்பைகயட்டி ஒருவன்

அடித்துவிட்டான்..

ஆவேசத்தில் கண்ணதாசன்

பேச்சு

கவிதையாக உருவெடுத்து

ஓடியது..

பிறகு MSV பாட்டாக

படித்தால் மட்டும் போதுமா

வந்தது இந்த கவிதை!

படிக்கும்போதெல்லாம்

மெய்சிலிர்க்கிறது!

நான் அந்தஇடத்திலிருந்தது

என்பாக்கியமா

நினைக்கிறேன்!

“அண்ணன் காட்டிய வழியம்மா – இதுஅன்பால் விளைந்த பழியம்மா!

கண்ணை இமையே கெடுத்ததம்மா! – என்கையே என்னை அடித்ததம்மா! (அண்ணன்)தொட்டால் சுடுவது நெருப்பாகும்தொடாமல் சுடுவது சிரிப்பாகும்!

தெரிந்தே கெடுப்பது பகையாகும்தெரியாமல் கெடுப்பது உறவாகும்! (அண்ணன்)அடைக்கலம் என்றே நினைத்திருந்தேன்அணைத்தவனே நெஞ்சை எரித்து விட்டான்!கொடுத்தருள்வாய் என்று வேண்டி நின்றேன்கும்பிட்ட கைகளை முறித்து விட்டான்! (அண்ணன்)அவனை நினைத்தே நானிருந்தேன் – அவன்தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான்!இன்னும் அவனை மறக்கவில்லை – அவன்இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை! (அண்ணன்)”

வண்முறையில்

விழுந்துவிட்ட

இந்த நாட்டை நினைத்து

வெட்க்கி தலைகுணிகிறேன்!

புரிஞ்சதோடா பித்துக்குளி! “

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி, General and tagged , . Bookmark the permalink.

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s