ஏலே பித்துக்குளி – தோனி தில்

😄😄😄
ஏலே பித்துக்குளி!

‘ஏன்டா, இந்த தோனியோட
தில்லைப்பத்தி? ‘

“பங்களாதேக்ஷ் Matchஐ தானே
சொல்றே?
கடைசிபந்திலே 2 ரன் கொடுக்காமே,
ஒரு கைலே Gloves ஐ
எடுத்துட்டு
ஓடிவந்து Runout
செய்தது அபாரம்தான்!
1)ஒருகையிலே பந்தை
பிடிக்காமவிட்டிருந்தாலோ,
இல்லை பாண்டியாவை
கடைசிஓவர்லே அவங்க
விளாசி
இருந்தாலோ,
Garnab Aaswamis லேந்து
Sardeep Frauddesai வரை
‘How Dhoni is Not Fit to be India’s
Captain? ‘ ன்னோ,
‘ Dhoni must immediately Resign
Owning
Moral Responsibility ‘
அப்படின்னு இந்தமாசம்
முழுக்க
நம்ப TV
பக்கமேபோகாமே
எல்லாரோட precious time
த்தை waste பண்ணியிருப்பாங்க!
அந்த கொடுமையிலேந்து
நம்மளை காப்பாத்தினதுக்கு
தோனிக்கு முதல் நன்றி!
Dhoni, I feel, is a man of Great Guts,
Like Kapil Dev, with Self belief!
Swami Vivekananda, wherever,
You see his picture, wd have his
Signature “Weakness is Death!
Strength is Life!”
அன்னிக்கே நாம்
அடிமைகளாக
இருக்கும்போதே

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”
என்றான் என் பாரதி!
“பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து
வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.”
என்றான்..
மனதில் உறுதி
வேண்டுமடா
பித்துக்குளி!

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி and tagged , . Bookmark the permalink.

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s