ஏலே பித்துக்குளி – Last Over

ஏலே பித்துக்குளி!

‘ஏன்டா இந்த Last Over
ஐ Root போட்டிருக்கனுமோ? ‘

“அதுதான்டா விதிங்கறது!
Einstein says
‘ God Never Plays Dice! ‘
௺ பிறக்கும் போதே
Last Over எப்படி முடியும்ன்னு
எல்லோருக்கும் மேலே
உள்ளவன்
எழுதிவைத்துவிட்டான்!
இதை நான்கூறவில்லை!
கம்பன்நயம்பட நகைக்கிறான்:
கைகைேயின்’ ராமன்
காட்டிற்கு செல்லவேண்டும் ‘
என்றவரத்தை கேட்டு
தசரதன்துடிப்பதை
நயம்பட நவில்கிறான்
கம்பன்:
‘ நதியின்பிழையன்று
நறும்புனல் இன்மை:அற்றே
பதியின்பிழையன்று,
பயந்து நமைப்புரந்தாள்.
மதியின்பிழையன்று,
மகன்பிழையன்று!
மைந்த,
விதியின்பிழை.
௺ இதற்கு என்னை
வெகுண்டது
என்றான்? ‘”
‘ அடி சக்கை
கம்பனையும் விடலையா ௺? ‘
“இந்த ஒரு கவிதையை
என்தந்தை கைப்பட
கடைசியாக தனது
Diary ல் எழுதியுள்ளார்!
அதை நான் மறக்கமுடியாதுடா
பித்துக்குளி! ”

Please see his own handwriting of these words and alsoalso please listen to his last words celebrating 100th Birth Centenary of Bhaskara Sethupathi, The Rajah who financed Swami Vivekananda’ s trip to Chicago :

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி and tagged , , , . Bookmark the permalink.

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s