ஏலே பித்துக்குளி – புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஏலே பித்துக்குளி!

‘ஏன்டா, இந்த துர்முகி வருஷம்
எப்படிடா? ‘

“வருஷம் பிறக்கும் போதே
துன்முகியா இல்லை
துர்முகியான்னு Confusion!
எது எப்படி இருந்தாலும்
அமோகமாக மழை பெய்யும்!
துன்முகி வருடம் பற்றி
“மிக்கான துன்முகியில் வேளாண்மை அறுமே
தொக்க மழைபின்னே சொரியுமே-மிக்கான குச்சரதே சத்திற் குறைதீர வேவிளையும் அச்சமில்லை வெள்ளை அரிதாம்!”
என்கிறது ஓர் பழங்கால கவிதை!
எது எப்படி இருந்தாலும்
௺ மோகத்தை விட்டுவிட்டால்
எல்லாமே இன்பமயம்
என்கிறான் என் பாரதி!
‘மோகத்தைக் கொன்றுவிடு-அல்லா லென்தன்
மூச்சை நிறுத்திவிடு;
தேகத்தைச் சாய்த்துவிடு-அல்லா லதில்
சிந்தனை மாய்த்துவிடு;
யோகத் திருத்திவிடு-அல்லா லென்தன்
ஊனைச் சிதைத்துவிடு;
ஏகத் திருந்துலகம்-இங்குள்ளன
யாவையும் செய்பவளே!

பந்தத்தை நீக்கிவிடு-அல்லா லுயிர்ப்
பாரத்தைப் போக்கிவிடு;
சிந்தை தெளிவாக்கு-அல்லா லிரைச்
செத்த வுடலாக்கு;
இந்தப் பதர்களையே-நெல்லாமென
எண்ணி இருப்பேனோ?
எந்தப் பொருளிலுமே-உள்ளே நின்று
இயங்கி யிருப்பவளே.

உள்ளம் குளிராதோ?-பொய்யாணவ
ஊனம் ஒழியாதோ?
கள்ளம் உருகாதோ?-அம்மா!பக்திக்
கண்ணீர் பெருகாதோ?
வெள் ளைக் கருணையிலே இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ?
விள்ளற் கரியவளே அனைத்திலும்
மேவி யிருப்பவளே!’
சிந்தையை தெளிவாக்குடா
பித்துக்குளி,
இல்லாவிட்டால்
செத்து மடிந்திடடா
பித்துக்குளி! ”

Mahaperiyava

Mahaperiyava

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி, General and tagged , , , , . Bookmark the permalink.

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s