ஏலே பித்துக்குளி – அக்ஷய த்ரியை

ஏலே பித்துக்குளி!

‘ஏன்டா என்னடா அக்ஷய
த்ரியைக்கு வாங்கினே? ‘

“பித்துக்குளி
Mother’s day லே
ஆரம்பிச்சு
நம்மளை எல்லாம்
வடிகட்டின மடையர்கள்
ஆக்கிவிட்டார்கள்
Marketing Experts!
இன்னிக்கு
எல்லா தங்க வியாபாரிகளுக்கும்
சக்கைபோடுதான்!
தங்கத்தோடு
தாமிரமும் சேந்து
போயிடும்! ”

‘ ஓ அது வேறே
கோல்மாலா? ‘

” மக்கள்
மடையர்களாக உள்ளவரை
தாமிரத்தை தங்கமென்போம்!
ஏழைகளை
Airtel கொடுத்து
ஏமாத்துவோம்!
படித்தவர்களை
Media மூலம்
மடக்குவோம்!
ஜாதியை
சொல்லி
பாதிப்பேரை
வீழ்த்துவோம்!
‘ சுத்த அறிவே
சிவமென’
தெறிந்திடில்,
மீண்டும் மீண்டும்
மடையர்களாக
ஆக்குவோம்!
‘சுத்த அறிவை’
தேடுடா,
பித்துக்குளி? “

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி, General and tagged , . Bookmark the permalink.

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s