ஏலே பித்துக்குளி – Harambe

ஏலே பித்துக்குளி!

‘ஏன்டா இந்த Harambe கொரில்லாவை பார்த்தையோ?’

“ஆமாம்
பாவமாயிருக்கு!
எவ்வளவு அழகா
குழந்தையை
பிடிச்சிண்டிருக்கு!
கிருபாணந்தவாரியாரின்
மிருகங்களின்
குணத்தையும்
மனிதனின் மிருகத்தனத்தையும்
ஒப்பிட்ட சொற்பொழிவு
நினைவிற்கு வருகிறது!
‘௺ளம் குறைவதானால்
பெருமை வளர்கின்றது!
உதாரணமாக
மக்கள் – மாக்கள்
மாக்கள் என்றால்
விலங்குகள்! ஒரு
மாத்திரை குறைந்தால்
மக்கள்!
சீவன்-சிவன்
சீவனென்றால் ஆன்மா!
இயற்கையை பாருங்கள்!
ஆடு மாடு குதிரை
எல்லாமே முகம் ௺ளம்!
மனிதனுக்கு முகம் குள்ளம்!
ஆதலால் மக்கள்
உயர்ந்தவர்கள்!
அதைபலர் சாகும்வரை
உணர்வதில்லை!
மாக்களாகவே
மடியும் மக்கள்! ‘
என்கிறார் வாரியார்!
எனக்கு நான்
எழுதிய
‘ Do Animals have Dhaya or
Compassion?’
என்ற Blog
நினைவுக்கு வருகிறது!

Dhaya or Compassion

கண்ணதாசன் பாட்டும்
மாக்களாக
வாழும் மக்களுக்கு
ஓர் அறிவுரை :
‘ மனிதன் என்பவன்தெய்வமாகலாம்!வாரி வாரி வழங்கும்போது
வள்ளலாகலாம்!வாழைபோலத் தன்னைத் தந்துதியாகி யாகலாம்!உருகியோடும் மெழுகைப் போலஒளியை வீசலாம்! (மனிதன்)ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம்சிலைகளாகலாம்!உறவுக்கென்று விரிந்த உள்ளம்மலர்களாகலாம்!யாருக்கென்று அழுத போதும்தலைவனாகலாம்!மனம்… மனம்…அது கோவிலாகலாம்! (மனிதன்)மனமிருந்தால் பறவைக் கூட்டில்மான்கள் வாழலாம்!
வழியிருந்தால் கடுகுக்குள்ளேமலையைக் காணலாம்!
துணிந்து விட்டால் தலையிலெந்தச்சுமையும் தாங்கலாம்!
குணம்… குணம்…அது கோயிலாகலாம்! (மனிதன்)’
மக்களாக வாழ்வோம்!
மாக்களாக மடியோம்!
புரிஞ்சதோடா
பித்துக்குளி? “

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி, Education, General and tagged , , , , . Bookmark the permalink.

5 Responses to ஏலே பித்துக்குளி – Harambe

 1. D Ramasundaram says:

  Relevant sharing of your early postings/blogs, nice!

  Like

 2. Rajaram says:

  A good thinking நல்ல என்ன ஓட்டம் . எனினும் , ஒரு 10 வருடங்களுக்கு முன்பு , இதே மாதிரி ஒரு பெண் கொரில்லா , ஒரு தவறி விழுந்த குழந்தையை , சில மணி நேரங்கள் , மடியில் பாதுகாப்பாக வைத்திருந்ததாக , படித்த ஞாபகம் ; ஜூ காப்பாளர்கள் அந்த குழந்தையை பத்திரமாக மீட்டுச்சென்றனர் .விலங்கு குணம் எல்லா உயிர்க்கும் பொதுவானது ; வெளிப்படும் தன்மை சூழ் நிலையைப்போருத்தது. நல்ல எண்ணங்களின் சக்தி கூடினால் ,கொடிய செயல்களின் வீரியம் தகர்ந்து போகும் –இதில் விலங்கென்ன ,மனிதன் என்ன விலங்கனைய மாந்தர் இங்கன இருக்க , விலங்கை விளசுதலில் எடு பயன் இங்கே சொல் . கே ராஜாராம் IRS

  Like

 3. J.NNarayanan says:

  I lliked it very much.

  Like

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s