ஏலே பித்துக்குளி – கண்ணதாசன்

ஏலே பித்துக்குளி!

‘ஏன்டா கண்ணதாசன்
பிறந்த நாளுக்கு என்ன
விசேஷம்? ‘

கண்ணதாசன்

கண்ணதாசன்

“பாரதிக்கு பிறகு
தமிழுக்கு கிடைத்த
பொக்கிக்ஷம் கண்ணதாசன்!
‘ அமைதியான நதியிலே ஓடும்,
ஓடம்
அளவில்லாது வெள்ளம்
வந்தால்
ஆடும் ‘
என்ற தத்துவத்திலிருந்து
‘ உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காதென்பது
வல்லவன்
வகுத்ததடா,
வருவதை எதிர்கொள்ளடா! ‘
என்ற மிகஅருமையாக
கீதா சாராம்சத்தையே
இருவரிகளிலே எழுதிய
கவிஞர்கட்கெல்லாம்
கவிஞன்!
அவனுடைய
அர்த்தமுள்ள இந்துமதத்தை
படிக்காத இந்துக்கள்
இப்பொழுதாவது
அதைபடிக்கவேண்டும்! ”

‘ சரிடா படிக்கிறேன்!
இந்துமதத்திலே
ஏன் ஆயிரம் கடவுள்கள்ங்கறதுக்கு
கவிஞரின் விளக்கம்? ‘

” கவிஞரை ஒருவன்
இந்த கேள்விகேட்க்கிறான்!
அதற்கு கவிஞர்
அவனைப்பார்த்து:

‘ கல்யாணமாகிவிட்டதா? ‘
‘ ஆமாம். குழந்தைகள் கூட இருக்கு! ‘
‘ உன் குழந்தைகளுக்கு ௺? ‘
‘ தந்தை! ‘
‘ உன் தந்தைக்கு ௺? ‘
‘ பையன்! ‘
‘ உன் மனைவிக்கு ௺? ‘
‘ கணவன்! ‘
‘ ௺ வேலைபார்க்குமிடத்திலே சேவகன்!
தாத்தாவிற்கு பேரன்!
பேரனுக்கு தாத்தா!
ஒன்னுமே இல்லாத
உனக்கே இவ்வளவு
பெயர்இருக்க
உன்னையும்
என்னையும்
இந்த
பிரபஞ்சத்தையே
படைத்தவனுக்கு
ஏன்அவ்வளவு
பெயர்கள்
இருக்க கூடாது
சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார் கவிஞர்! ‘
காலிலேவிழுந்துவிட்டான்
கேள்வி கேட்டவன்!
புரிஞ்சதோடா பித்துக்குளி! “

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி, General and tagged . Bookmark the permalink.

2 Responses to ஏலே பித்துக்குளி – கண்ணதாசன்

 1. vswami says:

  This instantly but involuntarily provokes one to recall the Film: Baasha; and Dialogue: Naan oru thadava sonna, nooru thadava sonna maadiri (If I say something even once, it’s as though I’ve said it a hundred times)

  May be, it is a ‘punch dialogue’ meant for silver screen, mostly viewed by, and for entertainment of, movie-goers! Can anyone, – true to his own (innermost) conscience, in given today’s scenario, – nonetheless, honestly deny that there could be many, outnumbering the rest,- who, judging by their lifelong ‘social behavior’-, do not seem to have the expected human capability to ‘think’ on own, more so on ideal lines, so as to eventually imbibe /absorb , and reach a right or better conclusion.

  To say it differently, the nagging doubt is this:- Are those ‘many’ ever try to demonstrate that they possess the faculty to understand, more so, in proper light,and go by the wisdom behind a message or thought(s) shared, repeatedly, any number of times though, if were to be ‘objectively’ viewed, do have an unmistakable taint of ‘altruism’(for the ‘common good’,in its profound sense) !

  The latest sensational news vide http://wp.me/pv4Sy-1dq seems to provide an answer, though not explicitly, to the largely obtaining /surrounding fact of real life in our modern times. The nagging question for long is, – True or False?

  OPEN to EDIT !

  Like

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s