ஏலே பித்துக்குளி -Swathi

ஏலே பித்துக்குளி!

‘ஏன்டா கொஞ்ச நாளா
ரொம்ப சோகமா இருக்கே? ‘

“பாவம் அந்த ஸ்வாதியின்
பெற்றோர்களை நினைத்துதான்!
இந்த மாதிரி கொடூரங்கள்
யாருக்கும் நேரக்கூடாது!
Famous Cricketer
Vijay Merchant used to
Remember his pet dog
Every year with a
Full page Ad
In the Times:
‘ In fond Remembrance of a
Four Legged Gentleman,
Who will Make all the
Two Legged Animals
To Shame! ‘
மிருகங்களுக்குகூட
தயா or Compassion
இருக்குறது!

Dhaya or Compassion

மனிதன் மிருகமாகிவிட்டான்!
கண்ணதாசன் அழகாக
எழுதிவைத்தான்:
‘ ஆசை, கோபம், களவு கொள்பவன்பேசத் தெரிந்த மிருகம்
அன்பு, நன்றி, கருணை கொண்டவன்மனித வடிவில் தெய்வம் –
இதில்மிருகம் என்பது கள்ளமனம் – உயர்தெய்வம் என்பது பிள்ளைமனம் – இந்தஆறு கட்டளை அறிந்த மனதுஆண்டவன் வாழும் வெள்ளைமனம்! ‘
என்று இந்த
கொடூரங்கள்
அழியும்?
வருந்துகிறேன்,
பித்துக்குளி! “

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி, Education, General and tagged , , , . Bookmark the permalink.

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s