ஏலே பித்துக்குளி – அம்மா

ஏலே பித்துக்குளி!

‘ஏன்டா ஒடிந்து போயிருக்கே? ‘

Kamala Rajah Iyer Block,Hindu Mission Hospital

Kamala Rajah Iyer Block,Hindu Mission Hospital

“செய்நன்றி மறந்த
தங்கைகளைப்பற்றியும்
கைகால்கள் நடுங்கி
காப்பிகூட போடமுடியாமலிருந்த
அக்காவவை பஞ்சகணியிலிருந்து,
வரவழைத்து,
வாழ்வளித்து,
வாங்கிகட்டிக்கொண்ட
வருத்தம் ஓர்புறமும்
‘ நெஞ்சில் நன்றியின்றி,
நேர்மைக்கும்
உண்மைக்கே
இலக்கணமாக வாழ்ந்த
என்தந்தையை,
சுயநலத்துக்காக,
இக்கயவர்கள்
புகழ்வதையும்,
சொந்த தாய்
மடிவதைக்கூட
பார்க்கவராத
இந்த ராட்ச்சசீகளை
நினைத்து நினைத்து
வெட்க்கி தலைகுணிகிறேன்!
ஊரை ஏமாற்றிதிரியும்
கொடூரமான கொள்ளைகாரர்கள் கூட
இவர்களைவிட
ஒரு படி உயர்ந்தவர்கள்!
ஏனென்றால்
அவர்கள் கூட
தங்களை பெற்றெடுத்த
தாயின்
இறுதி சடங்கில்
கண்டிப்பாக
இருந்திருப்பார்கள்!
என் அன்புத்தாய்
என்மடியில்
இவர்களை பற்றி
சொல்லி மடிந்ததை
நினைக்கிறேன்!

“உருகிவிட்ட மெழுகினிலே ஒளியேது?
உடைந்து விட்ட சிலையினிலே அழகேது?
பழுதுபட்ட கோயிலிலே தெய்வமேது?
பனிபடர்ந்த பாதையிலே பயணமேது?…”
என்று கண்ணதாசன்
வரிகளை நினைத்து,
ஒன்றையுமே
எதிர்பாராமல்
என்மடியிலே
மறைந்த என்
அன்புத்தாய்
என்றும் என்னுடன்
இருக்க,
எனக்கேது பயம் என்று
என்னைகொஞ்சம்
தேற்றிக்கொள்கிறேன்!
புரிஞ்சதோடா
பித்துக்குளி? ‘

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி, Personal, ramnad and tagged , . Bookmark the permalink.

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s