ஏலே பித்துக்குளி -Selfie Suicides

ஏலே,பித்துக்குளி!

‘ஏன்டா,தலைலே அடிச்சிக்கிறே ?’

“இந்த Selfie பைத்தியங்களை பார்த்து !”

‘ஒ !இந்த Rattle Snake ஓட
எடுந்துண்டானே
ஒரு கிறுக்கு American ?’

“ஆமாம்,போட்டது ஒரு போடு..
போனமாசம் இன்னொருத்தன்
அவன் $150000 செலவழிச்சு
பிழைத்திருக்கான் !
நம்ப Coimbatore லேயே
சின்ன குத்தாலத்தில்
Selfie எடுக்கிறேன்னு
ஒருத்தி Falls ல் காலி !
‘மூளை இல்லாதவர்க்கு
Selfie எதற்கு ?
மூளை இருப்பவர்க்கு ,
Selfie இன் பயன்தான் என்ன ?
Self ஐ பற்றியே
தெரியாதவர்க்கு ,
Selfie என்ன பயன் சொல் !
Self ஐ பற்றி தெரிந்தவர்க்கு ,
Selfie எடுக்கவும்
(Rattle Snake பக்கத்தில் )
மூளை யும் தூண்டுமோ ?
Self ஐ பற்றி எல்லோரும்,
தெரிந்துகொள்ள ஓர்
இயக்கம் ஆரம்பிக்கவேண்டும் ..
என்னடா ,பித்துக்குளி?”

‘ஆரம்பி ஆரம்பி..
ஆனால் Quota கீட்டா
கேட்டுடடாதே !’

Golden Padmanabha

Intricate workmanship of Lord Padmanabha in Golde..Trivancore 18th Century

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி, General and tagged , . Bookmark the permalink.

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s