ஏலே பித்துக்குளி!
‘என்னடா கைலே?
Olympic Medal மாதிரி
இருக்கே? ‘
“சந்தேகமில்லாமல்
Olympic Medal லே தான்! ”
‘ அடி சக்கைன்னா?
எந்த கடைலேடா வாங்கினே? ‘
” வாங்கினதில்லேடா, பித்துக்குளி! Original Olympic Medal டா! இப்பத்தான் Speed Post லே வந்தது! “
‘ அது எப்படிடா, உனக்கு
Olympic Medal? ‘
” அதுவா! 1968 Mexico
Olympics லே 200 Mtres லே
கலந்திண்டேன்!
நினைவு இருக்காடா, பித்துக்குளி?”
‘ ஆமாம் நாங்க எல்லாம்
ஊரெல்லாம் பிச்சைஎடுத்து உனக்கு ஒரு டிக்கெட் வாங்கினோமே?
௺ கூட 8 பேர்லே
8 வதா வந்தையே? ‘
“Very Correct!Tommie Smith 20.1 secs லே first வந்தான்!
அப்பவே நான் ஒரு
மனு போட்டேன்..
அவங்க 7 பேரும்
Drug சாப்பிட்டுட்டு
ஓடினாங்கன்னு!
நல்ல வேளையா
அவங்க Urine ஐ
Test க்கு அனுப்பிச்சாங்க!
இப்ப அந்த
Test Report +ve
ன்னு வந்துடுத்து!
7 பேரும் Disqualified!
நான்தான் Gold, Silver,
Bronze Medal Winner!
ஒரே சந்தோக்ஷமா
இருக்கு!
இதை பார்க்க
எங்க அப்பா அம்மா
இல்லையேன்னுதான்
வருத்தம்! ”
‘ அடி சக்கை! BMW
கூட வந்திடும்னு
சொல்லு? ‘
” ஆமான்டா!
OMR லே
5 ACRE நிலம்கூட
அரசு ஒதுக்கப்போரதா
Rumours!
‘ மேலூருக்கு போகையிலே
கீழூரில் இருந்த என்னை
ஆழ்வார்கள் வரிசையிலே
வானுயர உயர்த்தி இன்று
ஏழ்வோரை எறித்திட்டு
ஏழுபேரை ஏமாத்தி
வாழூரவகுத்திட்ட
அந்த,
ஏழுமலையானை
பார்ப்பதற்கு
ஓடுகிறேனடா,
உதவாக்கரை
பித்துக்குளி? “
Suri, Great.
K.NATARAJAN.
LikeLike