ஏலே பித்துக்குளி – பாரதி

Living Dead!

பாட்டுக்கொரு புலவன் - பாரதி

பாட்டுக்கொரு புலவன் – பாரதி

ஏலே பித்துக்குளி!

‘ஏன்டா இந்த ‘Living Dead’
ன்னு ஒன்னோட உளறல் Blog க்கு தலைப்பு கொடுத்திறுக்கே? ‘

“பித்துக்குளி, பாரதி கொடுத்த பேரடா நம்ம மாதிரி மடையர்கட்க்கு! “

‘ கொஞ்சம் புரியும்படி சொல்லித்தொலையேன்டா? ‘
” பாரதிக்கும் கடையத்தில் இருந்த ப்ராமணர்கட்க்கும் நடந்த சண்டை உலகறிந்த விஷயம். Infact Barathi is the greatest reformer before all other so called Reformers!
One day knowing the avercious agraharam crowd, he sent a Drummer announcing
“Today Bharathi will Explain How to Live for Ever! ‘
Since all respected,Barathi’ s brilliance, there was a huge crowd on the outskirts of Kadayam!

Barathi asked them
‘So Do you all want to Live for Ever? ‘
They all shouted ‘YES’
Barathi said” For you all to live for ever, you all must have Life First ! You are all LIVING DEAD! ‘he thundered!

தலையை மூடிக்கொண்டு அனைவரும் ஓடினார்கள்!
‘ செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்சேர்ந்திடலா மென்றே எண்ணியிருப்பார்பித்த மனிதர்,அவர் சொலுஞ் சாத்திரம்பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கு!

இத்தரை மீதினி லேயிந்த நாளினில்இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச்சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்தூய ராமென்றிங் கூதேடா சங்கு!

பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு,புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தேஐயுற லின்றிக் களித்டிருப் பாரவர்ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கு

மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்மண்ணெனக் கொண்டு மயக்கற் றிருந்தாரேசெய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார்சித்தர்க் ளாமென்றிங் கூதேடா சங்கு! ‘
புரியர்தோடா பித்துக்குளி! “

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி and tagged , . Bookmark the permalink.

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s