ஏலே பித்துக்குளி – Obama!

ஏலே பித்துக்குளி!
‘என்னடா Obama Supporter ஆ? ‘

Selfish Eeeee!

Selfish Eeeee!

“ஆமாம்..
உலகத்தில்,
ஒரு நாட்டின்
நிலமையை எப்படி
கணக்கிடுவது என்றால்
அதன் UNEmployment Rate
Is very very important!
அதைவைத்து பார்த்தால்
9.5% லேந்து 4.5%க்கு
OBAMA has brought it down!
Commendable indeed! ”

‘ பின்னே ஏன்டா
எல்லாரும் அவனை
திட்டறாங்க?’

“கலியுகம்டா பித்துக்குளி!
நாட்டையே வித்தவனை
விட்டுவிடுவார்கள்
மூளையில்லா மக்கள்!
பாவப்பட்டவனை ஏறி
மிதிப்பார்கள்!
இதை நான் செல்லவில்லை!
2000 ஆண்டுக்கு முன்னேயே
அரிஶ்டாட்டில் சொன்னான்!
ஒரு Democratic State like USA
can’t dream of a better Status
than what Obama has done but that’s how Paid Media
wd try to propagate with
Concocted Stories!
இதைதான் கண்ணதாசன்
இருட்டினில் நீதி மறைக்கப்படுகிறது
என்றான் :

“என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே – ஒருதலைவன் இருக்கிறான் மயங்காதே!!

உலகத்தில் திருடர்கள் சரிபாதி

ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பது தான் நீதி – மனம்கலங்காதே மதி மயங்காதே! (என்ன)”
ஓர் தலைவன்
இருக்கிறான்?
புரிஞ்சதோடா
பித்துக்குளி? “

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி, Personal and tagged , . Bookmark the permalink.

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s