ஏலே பித்துக்குளி – வைகுண்ட ஏகாதசி!

ஏலே பித்துக்குளி – வைகுண்ட ஏகாதசி!

The top tower of Renganathar

The top tower of Renganathar

‘ஏன்டா வைகுண்டம் போயிட்டுவந்தயா? ‘
“வயதாகும் பொழுது,
வைகுண்டம் எது என்பது தெளிவாக தெரியவேண்டும்!
உபவாஸம் இருந்தாலே போதுமடா! “
‘ உபவாஸம் என்றால்? ‘
‘உபவாஸம்’என்றால் ‘கூட வஸிப்பது’. பகவனோடுகூட, அவனுக்குப் பக்கத்தில் ஒட்டிக்கொண்டு வஸிப்பதுதான் உபவாசம்.
சாப்பிடாமல் ஓர் நாள்!
மெஷிகன்கள்கூட விடாமல் வேலை செய்தால் கெட்டுப் போய் விடுகின்றன என்று அவ்வப்போது ரெஸ்ட்கொடுக்கிறார்கள்.

இப்படி வயிற்றுக்கும் ரெஸ்ட் கொடுத்தால் ஆரோக்யத்துக்கு ரொம்ப நல்லது.
ஆஹாரம்தான் ரத்தமாகி, பம்ப் ஆகும் போது மூளைக்குப் பாய்கிறது. அந்த மூளை ரொம்ப நுட்பமான அவயம். அதனால், அதற்கு இந்த ரத்த ஓட்ட ‘வெய்ட்’டை அவ்வப்போது குறைக்க வேண்டும். இதற்கெல்லாம் உபவாஸம் உறுதுணை செய்கிறது.
வள்ளுவர் கூட
‘ மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.’
என்கிறார்!
மனஸில் வ்ரதோபாஸத்தை உபநிஷத்தில்: க்லேசித : ஸுகம் அச்நுதே இக்ஷ க்லேசாத் யதா (ஆ) நந்தம் ததா ப்ராப்நோதி தத் ஸுகம் ‘ங்கிறது!
அதாவது, கரும்பைக் கசக்கிக் கிலேசப்படுத்துவதால்தான் கருப்பஞ்சாற்றை எடுத்துப் பானம் பண்ணுகிற இன்பம் கிடைப்பது போல, உடம்பைக் கிலேசப்படுத்துவதால்தான் உள்ளத்துக்கு ஸுக ரஸம் கிடைக்கிறது.
நாம் இன்புற்றிருக்க
அவ்வப்போது
உபவாசம் அவசியம்
என்பதால்தான்
நம்முதியோர்கள்
ஏகாதசி விரதத்தை
ஏற்படுத்தியுள்ளார்கள்!
தியான நிலையிலே
வைகுண்டம் சென்று வருவது,
சொர்க்க வாசல்
Stampede ஐ விட
பல மடங்கு
உயர்ந்ததடா,
பித்துக்குளி! “

 

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி, General, mahaperiyavaa and tagged , , , . Bookmark the permalink.

2 Responses to ஏலே பித்துக்குளி – வைகுண்ட ஏகாதசி!

  1. tskraghu says:

    should read ‘endha’

    Like

  2. tskraghu says:

    nice. rndha upanishadil?

    Like

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s