ஏலே பித்துக்குளி – பொங்கல் உளறல்!

Pongal 16@Madhampatti

Pongal 16@Madhampatti

ஏலே,பித்துக்குளி!

‘என்னடா ரொம்பநாளா
கவிதையையே காணோம் ?’

‘சிந்தனையை வள..
வள வளன்னு
பேசுவது குறையும்!
பேசுவது குறைந்திடில் ,
உழைப்பில் உற்சாகம் ஏறிடும் !
உழைப்பு உயர்ந்திடில் ,
செல்வம் குவிந்திடும் ..
செல்வம் குவிந்திடில் ,
மகிழ்வும் மலர்ந்திடும் !
மகிழ்வு மலர்ந்திடில் ..
செலவுகள் உயர்ந்திடும் !
செலவுகள் உயர்ந்திடில் ,
களியாட்டங்கள் கூடிடும் !
களியாட்டங்கள் கூடிடில் ,
செல்வம் கரைந்திடும் !
செல்வம் கரைந்திடில் ,
கவலைகள் கூடிடும் !
கவலைகள் கூடிடில் ,
சிந்தனைகள் சிதைந்திடுடும் ..
சிந்தனைகள் சிதைந்திடில் ,
உழைப்பும் ஓய்ந்திடும் ..
உழைப்பே இல்லாமல்
இருந்திடில் ..
TASMAC
உன்னை கவர்ந்திடும் ..
சில நிமிடம் சிந்தி !
பாத்து போ
பித்துக்குளி !”

 

 

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி, madhampatti, Pongalo Pongal and tagged , . Bookmark the permalink.

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s