ஏலே பித்துக்குளி – அண்ணா!

ஏலே பித்துக்குளி!
‘ஏன்டா அண்ணாவின் நினைவு நாளாமே? ‘

அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணா

“உண்மையிலேயே ஓர் உயர்ந்த உத்தமர்!
எனது தந்தை 2வது தடவை MLC க்கு 68ல் போட்டியிட்ட பொழுது அண்ணாதான் CM!
இப்பொழுதுள்ள
அன்பழகனுக்கு
திருமாறன் என்ற
தம்பி. எனது தந்தையை எதிர்த்து நிறுத்த முனைந்தார்கள்!
அதற்கு உத்தமர் அண்ணா கூறிய வார்த்தைகளை மறுநாள் தினமணியில் படித்துவிட்டு என் தந்தை கண் கலங்கிவிட்டார் :
அண்ணா அன்பழகனிடம் :
‘இப்பொழுது நம்மிடையே
கல்வியை பற்றி நல்லதை எடுத்துரைக்க
ஏ.எல். முதலியாரோ, கே.பாலசுப்ரமணிஅய்யரோ, இல்லை!
ராஜா அய்யர் ஒருவர்தான் கல்வித்துறையை பற்றி நன்கு அறிந்தவர்!
நாம் ‘நமது’ ஆட்களைவைத்தே ஆட்சி செலுத்துவது அவ்வளவு நல்லதல்ல!
ஆகையால் ராஜா அய்யருக்கு எதிராக
நமது கட்சியின் சார்பில் யாரையும் நிறுத்தமாட்டேன்!
திருமாறன் சுயேட்சையாக நின்றால் நிற்கட்டும்! ‘
என கூறிவிட்டாராம்!
திருமாறன் உட்பட 8பேர்கள் டெபாசிட் இழந்தது ஓர் அதிசயம் !

Kalangyar's Tribute to Rajah Iyer

Kalangyar’s Tribute to Rajah Iyer

Kalangyar's Tribute to Rajah Iyer

Kalangyar’s Tribute to Rajah Iyer

எனது தந்தை தன் MLC நாட்களில்,
தினமும்
நடக்கும் தமாஷையும் என்னிடம்
பகிர்ந்து கொள்வார்!
அண்ணா ஒருமுறை
‘ PROHIBITION எடுக்கப்படுமா?’என்ற கேள்விக்கு :
அண்ணா சொன்னாராம்
“இப் போதைக்கு இங்கு இடமில்லை” என்று ‘இப்போதையை’ அழகுபட நகைச்சுவையுடன் கூறினாராம் !
அண்ணாவின் சம்பந்தி,
சம்பந்தமும், நானும் டிடிகே யில் வேலை செய்தபொழுது நல்ல நண்பர்கள்!
சம்பந்தம் அண்ணாவைபற்றி சொல்லும்பொழுது அழுதேவிடுவார்!
யாரும், எந்த ஒரு சொந்தபந்தமும் , அண்ணாபேரைச்சொல்லி ஆதாயம் தேடினால் வீட்டிற்குள்ளேயே விடமாட்டாராம்!
எவ்வளவு
உத்தமர்கள்
வாழ்ந்த நாடு!
இன்று
மானம்கெட்டு
மதியிழந்து
மரபுமறந்து
கொள்ளையடித்தவனை கும்பிட்டுகொண்டு,
கூழைபோடுபவர்களை
அணைத்து கொண்டு,
ஏழைகளை
மாற்றி மாற்றி
ஏமாற்றும் நாடாக மாறிவிட்டது!
புரிஞ்சதோடா பித்துக்குளி? “

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி, Patriots and tagged , , , . Bookmark the permalink.

One Response to ஏலே பித்துக்குளி – அண்ணா!

  1. D Ramasundaram says:

    ANNA’s selected episodes timely & nice

    Like

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s