ஏலே பித்துக்குளி – அதிர்ஷ்டம்

ஏலே பித்துக்குளி!
‘என்னடா, பெரிய அண்டா நடுவீட்டில்? ‘
“மேலேயும் பாருடா!
கூரையை பேத்துவச்சிருக்கேன்! “
‘ ஆமாம்! கூரையைபிச்சிண்டு
கொட்டப்போரதா? ‘
” ஆமாண்டா!
தினமும்
காலைலே 100தரமும்
மாலைலே 100தரமும்
“அஷ்டோத்ர
நவமணிமாலை
சொல்ரேன்! “
‘ அது என்னடா
அஷ்டோத்ர
நவமணிமாலை?

புதுசா இருக்கு? ‘

” இந்த கொடுங்கலூர்
நம்பூதிரி சொல்லி
கொடுத்தார்!
10 நாள்ளே
கூரையை
பிச்சிண்டு
கொட்டுமாம்!”
‘ எனக்கும்
அதை சொல்லிக்கொடேண்டா? ‘
“No Way!
அது எனக்குமட்டும்தான்
பலிக்குமாம்! “
‘ சரி!
கொஞ்சம்
சொல்லேன்!
காதாட்டியாதும்
கேக்கறேன்! ‘
” நல்லா கேட்டுக்கோ!
‘ மூளையை மூடிவை!
முதுகெலும்பை மற!
கரைவேஷ்ட்டி கட்டு!
கட்அவுட் செய்!
காலில் விழு!
மதுவை குடி!
மணலில் அடி!’

‘ஏன்டா இது
மாத்தி சூடி

மாதிரியிருக்கே? ‘
“அதெல்லாம்
கேட்காதே!
10 நாள்ளே
என்னை யாரும் 

பாக்கனும்னா
10செக்ரடரிகளை
தாண்டி
வரவேண்டியிருக்கும்!
புரிஞ்சதோடா
பித்துக்குளி? “

 

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி, Corruption, Personal and tagged , , . Bookmark the permalink.

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s