ஏலே பித்துக்குளி – சிட்டுக்குருவி!

ஏலே பித்துக்குளி!
“ஏன்டா சிட்டுக்குருவி யையே பாத்திண்டிருக்கே? ‘

பாட்டுக்கொரு புலவன் – பாரதி

“யேசுதாஸ் நேற்று எனக்கு ஓர்பாடம் கற்றுதந்தான் வளமோடு வாழ்வதை  பற்றியும், பாரதியின் அருமையான சிட்டுக்குருவி பாடலைபற்றியும்!”
‘ அடி சக்கை!
எப்படிடா யேசுதாஸை
பிடிச்சே? ‘
“நீ நினைக்கிற
Singer Yesudas
இல்லைடா பித்துக்குளி!
Uber Driver, Yesudas!
Coimbatore Junction ல்
Front Entrance ல்
கார் நிறுத்த இடமிருக்காது!
Back Side ல் Rs20
Parking Fees!
Yesudas ஐ’ Back Side லேயே நிறுத்திவிடு! Parking Fees கொடுத்து விடுகிறேன் என்று சொல்லியிருந்தேன்!
காரில் ஏறியவுடன்
‘சார் இந்த 20 ரூபாய்க்கு யோசிச்சு, 
போனவாரம் ஒரு
வயசான அம்மா, 
என்னையும்

கண்டுபிடிக்க
முடியாம ஒரு
பெரிய பெட்டியுடன், 
விழுந்து, கால் Fracture ஆகி,
போலீஸ்காரன்
என்னோட சண்டைபோட்டு..
இதெல்லாம் தேவையா சார்
வயசான காலத்திலே
வசதியுள்ள அம்மாவிற்கு! ‘
என்று ஆரம்பித்து
‘ என் ஆத்தாவிற்கு 28 பேர் பையன்
பொண்ணு
பேரன் பேத்திகள்!
எல்லாருமே
ஞாயிரானா
ஆத்தாளுடன்
சாப்பாடு!
லஷம் கொடுத்தாலும்
ஞாயிறு விடுமுறை!
குழந்தைகளுடன்
கும்மாளம்!
என்னத்தை
எடுத்துட்டு
போகப்போறோம்
சொல்லுங்க சார்? ‘
என்றான்!
ஒரு லட்ஷியவாதியை கண்டேன் அவனிடம்!
என் பாரதி
பாடல் நினைவுக்கு
வந்தது!

“விட்டு விடுதலை யாகிநிற் பாய்
இந்தச்
சிட்டுக் குருவியைப் போலே

எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு.(விட்டு)

பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்று
பீடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு.(விட்டு)

முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று.(விட்டு)
நம்மில் பலர்
20 ரூபாய்க்கு
Penny wise
Pound Foolish
ஆகிவிடுவதுண்டு!
புரிஞ்சதோடா
பித்துக்குளி? “

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி. Bookmark the permalink.

One Response to ஏலே பித்துக்குளி – சிட்டுக்குருவி!

  1. A.V.Venkatesh says:

    Three cheers to Yesudas, the Uber Driver !

    Like

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s