ஏலே பித்துக்குளி – புத்தாண்டு வாழ்த்துக்கள்!

 ஏலே பித்துக்குளி – புத்தாண்டு வாழ்த்துக்கள்! 

‘ஏன்டா, இந்த வருஷ ஏவிளம்பி பஞ்சாங்கம் என்ன சொல்றது? ‘
“நான் சொலறதை விட
நம்ம
மாதம்பட்டி
மார்த்தாண்ட
நம்பூதிரி என்ன
சொல்றார்ங்கிறதை
கேட்டுக்கோ :
‘ வரும் 14.04.2017 வெள்ளிக்கிழமை முன்னிரவு 12.48 மணிக்கு அபரபக்க திருதியை திதியில், விசாக நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில், மகர லக்கினத்தில், மகர நவாம்சத்தில் “ஏவிளம்பி” வருடம் பிறக்கின்றது.

விஷு புண்ணிய காலம் (மருத்து நீா் வைத்து நீராடும் நேரம்) 13.04.2017 இரவு 8.48 முதல் 14.04.2017 மாலை 4.48 வரை.
(இது உனக்கு இல்லை?)
அன்று மஞ்சள் மற்றும் கபில நிறத்திலான புத்தாடைகளை அணிவது சிறந்தது.
(கோபாலபுரம் கவனிக்க?)
விஷேச நேரம்
*14.04.2017 (வெள்ளி)
நள்ளிரவு 12.09 – 12.31
*15.04.2017 (சனி)
பகல் 10.38 – 11.38
*17.04.2017 (திங்கள்)
காலை 9.52 – 11.51 வரை….
(தண்ணீரை தவிர்)
இவ்வருட ஆதாய பலன்
ராசி. வரவு. செலவு. பலன்
மேஷம். மோஷம்
ரிஷபம். சுகம்
மிதுனம். மிக்கவனம்!
கடகம். செமசுகம்
சிங்கம். பலலாபம்
கன்னி. கருத்தோடு கன்னியம்?
துலாம். எங்கும் சுகம்
விருச்சிகம்.சிரிப்பகம்
தனுசு. ஓட்டைகை ?
மகரம். சிகரம்!
கும்பம். ரம்பம்!
மீனம். நழுவும்!
என்னடா
முழிக்கறே
பித்துக்குளி?
மஞ்ச துண்ட
போட்டுண்டு
ஒரு வருடமாவது, 
13லிருந்து 14வரை,
தண்ணி அடிக்காம
இருடா, பித்துக்குளி?”

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி and tagged , . Bookmark the permalink.

One Response to ஏலே பித்துக்குளி – புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  1. D. Ramasundaram says:

    Tamizh Puthaandu VaazhthukaL

    Like

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s