ஏலே பித்துக்குளி – தினகரசாம்ராஜ்யம்!

ஏலே பித்துக்குளி!

Poor Man by RK Laxman


‘ஏன்டா, தினகரனை போலீஸ் விசாரணை செய்தார்களாமே? ‘
“டெல்லி போலீசே ஆடிப்போயிட்டாங்களாம்!
6 பேருக்கும்
கேள்வி கேக்கறதுக்கு முன்னமே
ஆளுக்கொரு
ஒரு கிலோ
பிஸ்கட்டை
எடுத்துக்கொடுத்தானாம்!
ஆடிப்போன
SI,’ மேலே
பாத்திங்களான்னு’
CCTV CAMERA வை
காட்டியிருக்கான்!
நம்ம ஜகஜ்ஜால
கில்லாடி சும்மா
இருப்பானா?
ஒரு பிஸ்கட்டை
எறிந்து CAMERA வை
உடைத்திருக்கான்!
உடனே COMMISSIONER
‘இதுக்கே உங்களை
இங்கேயே விலங்கு
போட்டு கைதுசெய்யமுடியும், தெரியுமா உங்களுக்கு? ‘ன்னு
கேட்டிருக்கிறான்? ”
‘ அப்பறம்
உள்ளபோட்டாங்களா? ‘

அங்கதான்நம்ம ஜகஜ்ஜால

கில்லாடியை பத்தி
உனக்கு ஒன்னும்
தெரியலை!
டகால்ன்னு
இன்னொறு
6 பிஸ்கட்ஸ்?
அப்படியே
6பேரும் அசந்து போய் மண்டியிட்டு
‘ நீங்க இந்த
எடத்துலே மட்டும்
கையெழுத்து போட்டுட்டு போயிடுங்க?
நாங்களே நீங்க
எங்கேயும்
சிக்காதபடி
எழுதிடறோம்!
கார் இருக்கா
நாங்க எங்களுக்கு
தெரிந்த BMW வை
வரச்சொல்லட்டுமா? “

ன்னு கேட்டிருக்கிறார்கள்!
மெளன விரதத்தில்
இருந்த ஜகஜ்ஜால
கில்லாடி தொப்பியை
காட்டிவிட்டு
வெளியில் நின்று
கொண்டிருந்த
Watchman லேந்து
அத்தனை
பேருக்கும் ஆளுக்கொரு
5 புதிய நோட்டை
குடுத்து விட்டு
தனக்கு சொந்தமான
குர்கான் 100 acre
FARM HOUSEக்கு
பறந்து சென்றார்!”
‘என்னதான்
சொன்னாலும்
தமிழன் தமிழன்தான்!
எங்கேயும்
மாட்டிக்காம
தப்பிக்கிறான் பாரு! ‘
“இன்னும்
100 வருஷத்திலே
விஜயநகர
சாம்ராஜ்யத்துக்கு
பிறகு
தினகரசாம்ராஜ்யத்திலேதான்
தங்கமும்
ப்ளாட்டினமும்
தெருவெல்லாம்
கொட்டிக்கிடந்ததா
நம் வருங்கால
சந்ததியர்கள்
படிப்பார்கள்?
‘ நெஞ்சில் உறமுமின்றி
நேர்மை திறமுமின்றி
வஞ்சனை
செய்வாரடி
வாய்ச்சொல்லில்
வீரரடி! ‘
என்றான் என் பாரதி!
புரிஞ்சதோடா
பித்துக்குளி? “

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி, Corruption and tagged , , . Bookmark the permalink.

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s