ஏலே பித்துக்குளி – கொடநாடு!

Thiruvalluvar Statue

ஏலே பித்துக்குளி!


‘ஏன்டா கொஞ்சநாளா உளரலை காணோம்? ‘


“மதுரை நண்பர்கள்
பொற்றாமரைலே என்னுடைய
‘ குரல்களை’
போடனுமாம்!
அதனாலே
130 திருக்குரல்
எழுதிண்டிருக்கேன்! ”
‘ அடி சக்கை?
எங்கே இரண்டு
குரலை எடுத்து விடு
கேட்கலாம்! ‘


எப்பதவி வகித்தாலும் சாவில்லை :இப்பிறப்பில்,
கொடநாட்டு டிரைவர் தவிர்த்து! ‘
‘ காலத்தால் பெற்ற தங்கம், மானமின்றி,
கூவத்தூர்
முதல் கூடவே வரும்! `
‘கொலை எல்லாம் கொலையல்ல:அப்பல்லோவில்,
தில்லையின் அடிச்சுவடில்லா தாண்டவம்! `
எப்படிடா பித்துக்குளி? “


‘பாத்துப்போ?
அடுத்தது
உன்பேர்தான்
தில்லையின்
டயரியிலே? ‘

 

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி and tagged , , . Bookmark the permalink.

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s