ஏலே பித்துக்குளி – ஜனாதிபதி

 

Abdul Kalam

ஏலே பித்துக்குளி – ஜனாதிபதி!

‘ஏன்டா, இந்த ஜனாதிபதி தேர்தலுக்கு, தலீத் சமூகத்திலேந்து அறிவிக்கப்பட்ட’ கோவிந்து ‘நல்ல choice தானே?’

“நமது நாட்டை உடைத்து சுவிஸ் பாங்கில் கும்மாளம் போடும் சுயநலவாதிகட்க்குஅவரை பிடிக்காது!

தலீத்தாக இருந்தாலும்
ஒதுக்கப்பட்ட தலீத்தாகிவிடுவார்!
அப்பேர்ப்பட்ட அப்துல்கலாமையே
இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக்காமல், ஒரு கொள்ளைக்காரி
ப்ரதீபா படேலை ஜனாதிபதியாக்கினார்கள்!

நாம் அறிவை
அடகுவைத்து விட்டோம்!
உண்மையை
மறந்து சுயநலத்திற்காகவே
வாழ்நாள் எல்லாம்
வாழ்கின்றோம்!
கண்ணதாசன் வரிகள் நினைவுக்கு வருகிறது!
மிருகங்கள்
மனித வடிவிலே!

“உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்உலகம் உன்னிடம் மயங்கும் – நிலைஉயரும்போது பணிவு கொண்டால்உயிர்கள் உன்னை வணங்கும்உண்மை என்பது அன்பாகும்- பெரும்பணிவு என்பது பண்பாகும் –

இந்தநான்கு கட்டளை அறிந்த மனதில்எல்லா நன்மையும் உண்டாகும்! (ஆறு)
ஆசை, கோபம், களவு கொள்பவன்பேசத் தெரிந்த மிருகம்அன்பு, நன்றி, கருணை கொண்டவன்மனித வடிவில் தெய்வம் – இதில்மிருகம் என்பது கள்ளமனம் – உயர்தெய்வம் என்பது பிள்ளைமனம் – இந்தஆறு கட்டளை அறிந்த மனதுஆண்டவன் வாழும் வெள்ளைமனம்! (ஆறு)”

பாவம் கக்கன் என்றொருவர் இருந்தார் ! 

மாதமொருமுறை என் தந்தையை பார்க்க மேலூரிலிருந்து பஸ்ஸில் வருவார்! நான் ஜட்க்காவில் பஸ்ஸ்டாண்டில் சென்று மதுரை பஸ்ஸில் ஏற்றிவிடுவேன்! 

உத்தமர்களை உதரித்தள்ளிய 

நாடு இது! 
புரிஞ்சதோடா பித்துக்குளி?”

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி and tagged , , , . Bookmark the permalink.

8 Responses to ஏலே பித்துக்குளி – ஜனாதிபதி

 1. Vishnu says:

  Excellent

  Like

 2. V. L. Swaminathan says:

  BRAVO KAKKANJI. IT will take another century to come across people similar to your ideals

  Like

 3. V. L. Swaminathan says:

  DIFFICULT to have people likevKAKKANJI and KAMARAJ ji

  Like

 4. V. L. Swaminathan says:

  DIFFICULT to have people likevKAKKANJI and KAMARAJ ji

  Like

 5. R.Balasubramanian(Sivaganga) says:

  👌👏

  Like

 6. R.Balasubramanian(Sivaganga) says:

  👌👏

  Like

 7. R.Balasubramanian(Sivaganga) says:

  👌👏

  Like

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s