ஏலே பித்துக்குளி – கடவுள்?

ஏலே பித்துக்குளி – கடவுள் இருக்கிறாரா?

‘ஏன்டா, கடவுள் ஒருவர் இருக்கின்றாரா?’

“இந்த கேள்விக்கு
என் பதிலைவிட
பசும்பொன் என்று,
எல்லா தமிழர்களாலும்
போற்றபடும்,
முத்துராமலிங்கத்தேவரே,
இதே கேள்வி கேட்டபோது, 
கூறிய பதிலை
தருகிறேன் :

“நட்சத்திரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பகலிலே பார்க்கிற ஓருவருக்கு நட்சத்திரம் தெரியாது.

சூரியன் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், இரவிலே பார்த்தால் சூரியன் தோன்றாது.

இரவிலே சூரியனை பார்த்து தவறாக சூரியன் என்பதே இல்லை என சொல்வது எவ்வளவு அவசர புத்தியோ… அவ்வளவு அவசர புத்திதான் தனக்கு நேரில் தெரியாதது அத்தனையும் இல்லை என வாதிக்க முன்வருவது.

எல்லாம் எல்லாருக்கும் தெரிகிற நிலைமையில் அமைந்தது அல்ல கடவுள் .”

தவக்கோலத்தில் தேவர்

‘ப்ரமாதம்டா . இன்னொரு கதையையும் சொல்லுவையே?’
Paulo Coelho என்ற
ஒரு பிரேசிலின் தத்துவ ஞானி எழுதிய ‘Chicken Soup for Christian Soul’ நினைவுக்கு வருகிறது!
USA ல் ஒரு HOSPITAL !
ஒரு நாள்
ஒரு மனிதன்
இறந்து கொண்டிருக்கிறான்!
மிகவும் கடவுள் நம்பிக்கையுள்ள
நர்ஸ், கேட்கிறாள்
‘யாரும் சொந்தம்?’
‘NONE?’
‘யாருக்கும் எதுவும் சொல்லவேண்டுமா?’
‘NO’
‘பாதிரியாருக்கு சொல்லி அனுப்பட்டுமா?’
NO. THERE IS NO GOD! ‘
அவளால் சும்மா
இருக்கமுடியவில்லை?
பக்கத்தில் 15 KM உள்ள பாதிரியாரை
அழைக்கிறாள்’கடைசி வந்தனத்திற்கு’அவனுக்கு தெரியாமல்!
இடியும் மழையும் கூடிய பலத்த புயல்
பாதிரியார் வருகையை சோதிக்கிறது!
சாகும் தருவாயில் கையிலே பைபிளுடன்
பாதிரியார் நடுஇரவில் அவனை
பார்த்தவுடன்,
அவன் அவரை
கண்டபடி திட்டுகிறான்!
‘Get Lost! No God! There is No God!’
‘Son, don’t worry. Relax. I won’t harm you! Just let me just read these hymns!’
‘No way! I don’t believe in God!’
‘Son, I understand. There must be a reason for you to have that belief. If you trust me, you can share it with me!’
After passifying the patient, the father succeeds and the patient starts narrating the incident :
‘Years back It happened. I was working as a Linesman in the Railways! One day it was raining heavily and I was drunk! When the train was coming by mistake I opened the Level Crossing Gate! A family of Eight got crushed to Death under my own eyes and I haven’t yet Recovered from that shock till date! ‘
‘ Son Don’t blame God for that Guilty feeling? Did it happen in Iowa at.. the Level Crossing? ‘
“Exactly at that place? How do you know?”
‘ Did it happen…. Year? ‘
“YES Yes!”
‘ Did you immediately surrender to the Police! ‘
“YES YES How do you know?”
‘Son God is there beyond doubt! The family of eight.. All didn’t die!’
“How do you know that Father?”(Note he treated Father  till now with Contempt) 

‘One young boy survived!’
“Are you Sure. I want to see him! I want to say sorry to him! Father please I don’t want anything else in my life Father! ‘
Son I was the one God saved in my family on that day! Now atleast believe in God!’
‘OH GOD! All my Guilt is gone by surrendering to this Soul to whom I have done so much injustice in Life !’ telling this the Patient Dies!”
God is Omnipresent!
புரிஞ்சதோடா
பித்துக்குளி? “

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி, Education and tagged , , . Bookmark the permalink.

One Response to ஏலே பித்துக்குளி – கடவுள்?

 1. VENKATRAMAN SRIDHARAN says:

  Cherished reading it after a long gap
  best regards
  sridharan
  trichy

  Like

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s