ஏலே பித்துக்குளி – தலக்! தலக்!! தலக்!!!

‘ஏன்டா, எப்படி இந்த SC தீர்ப்பு?’

“அக்பர் ஜஹான்
என்று ஏர்வாடிலேந்து
ஓர் நல்ல படித்த பெண்!
நல்ல குடும்பம் ஒன்றில் கல்யாணம்
செய்து வைத்தார்கள்!
இரண்டு குழந்தை பிறந்தது!
துபாயில் வேலைபார்த்த
கணவன்
SMS லே
‘தலக் தலக் தலக்!’
பாவம் கிருக்கே
பிடிச்சுடுத்து
அந்த
பெண்ணுக்கு!
நல்ல வேளை
படிச்சதானாலே
வாத்தியார் வேலை
கிடைச்சது!
குழந்தைகளை
படிக்க வைக்கிறாள்!
இதுக்கு பேர்தான்
கொடுமையிலும்
கொடுமை!
ஒசாமாவின்
BIOGRAPHY
படித்தால்
அவனை காட்டிக்கொடுத்ததே
அவனுடைய மூத்த
மனைவி!
ஏனென்றால்
கிட்டத்தட்ட
455 தலக் தலக் தலக்
செய்த ஒசாமா
மறுபடியும் 4
மனைவியுடன்
இருந்தான்!
எம்மதமாக
இருந்தாலும்
ஆண்கள்,
பெண்ணின்
கஷ்டங்களையும்
பெண்கள்,
ஆணின்
கஷ்டங்களையும்
நன்கு உணராவிடில்
அது ஒரு மதமேஅல்ல!
அது ஒரு வதமே!
கடவுள்முன்னே
யாவரும் ஒருவரே
என்ற கண்ணதாசனின்
கருத்துள்ள பாட்டு
நினைவுக்கு வருகிறது :

” நூறுவகைப் பறவை வரும்,
கோடி வகைப் பூமலரும்,
ஆடவரும் அத்தனையும்
ஆண்டவனின் பிள்ளையடா!கருப்புமில்லே வெளுப்புமில்லே கனவுக்கு உருவமில்லே கடலுக்குள் பிரிவுமில்லை கடவுளில் பேதமில்லே! முதலுக்கு அன்னை என்போம் முடிவுக்குத் தந்தை என்போம் மண்ணிலே விண்ணைக் கண்டுஒன்றாய்க் கூடுவோம்! (எல்) ஆடையின்றிப் பிறந்தோமேஆசையின்றிப் பிறந்தோமா
ஆடி முடிக்கையில் அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ? படைத்தவன் சேர்த்துத் தந்தான்
வளர்த்தவன்
பிரித்து வைத்தான்
எடுத்தவன் மறைத்துக் கொண்டான்
கொடுத்தவன் தெருவில் நின்றான்!
எடுத்தவன்
கொடுக்க வைப்போம்
கொடுத்தவன் எடுக்க வைப்போம்!இன்றுபோல் என்றும் இங்கேஒன்றாய்க் கூடுவோம்! (எல்) “
என்ற
பாட்டில்
கண்ணதாசன்
ஒரு Muslim
ஓம் ஓம் ஓம்
என்று
முடியுமாறு
பாடிய பாட்டு
ஓர் அற்புதம்!
புரிஞ்சதோடா
பித்துக்குளி?”

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி, கண்ணதாசன் and tagged , , . Bookmark the permalink.

2 Responses to ஏலே பித்துக்குளி – தலக்! தலக்!! தலக்!!!

 1. D Ramasundaram says:

  nice

  Like

 2. VENKATRAMAN SRIDHARAN says:

  Timely& Marvellous compilation-
  என்றுஅன்புடன் நaன் ஒருபித்துக்குளி?
  Surprising that Chief Justice J S Khehar wanted to hold for six months and government to enact law!!!!!!!!!!!!

  Liked by 1 person

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s