ஏலே பித்துக்குளி- Chinaronavirus!

ஏலே பித்துக்குளி!

‘ஏன்டா Italyக்கும்China  ronovirus க்கும் என்னடா Connection?’

“எனக்கு தெரிந்த மட்டும்
Italy was always very close to China in most industries, particularly Textiles!
நான் Italyலேந்து
இந்தியாவுக்கு முதல்லே Most Modern Computerised Socks MCs Conti, Florence,
லேந்து செய்தேன் – 95 லே!

At Conti Factory Florence

At Conti Factory Florence

Florentia Fashions

ஒரு பட்டன் ப்ரெஸ் பண்ணினா
Nike ஆ விழும்;இன்னொறு பட்டன்
“Reeboks”ஆ விழும்..
Florenceலே நான் ட்ரைனிங் செய்தபோதே,
சைனாக்காரன்
Conti Machines
எல்லாம் வாங்கிட்டு
போய் ஈ அடிச்சான் Copy!
3 வருஷத்திலே
நான்Italy லேந்து வாங்கியதை விட
50% கம்மிவிலைக்கு
அதே மெஷினை விக்கவரான்!
இதேமாதிரி
Washing machines

லேந்து
எல்லாமே Copy!
So there was an open flow of Italians n Chinese for decades and Italians have Chinese Blood in them!
I m not surprised with this Cornovirus spreading in all over  Italy!”
‘நல்ல வேளை நம்ம கிட்டே காப்பி அடிக்க ஒன்னுமில்லை!’

” வாஸ்தவம் தான்!
பகவத் கீதை யையாரும்
காப்பி அடிக்க
இஷ்டமில்லை டா !
புரிஞ்சதோடா பித்துக்குளி?”

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி, Florentia, General and tagged , , , . Bookmark the permalink.

Tks for your views.