ஏலே பித்துக்குளி – பணம்?

ஏன்டா, படிப்பா பணமாங்கற 

பட்டிமன்றத்துலே Nsk ன் பணத்தை எங்கே தேடுவேன் ‘

பாட்டை  கேட்டையோ?’ 

” எத்தனையோ

தமிழர்கட்கிடையே

நயமாகவும்,

பண்பாகவும்,

பகுத்தறிவாகவும்

மற்றவர்கள் மனதை

புண்படுத்தாமலும், 

அதே நேரத்தில்

சொல்ல வேண்டிய

கருத்தை ஆழமாகவும், 

வாழ்நாளெல்லாம்

மறக்கவேமுடியாதபடி

ஆணிஅடித்த மாதிரியும், 

சொல்வதில் NSK மாதிரி

ஓர் மாமனிதரை

பார்க்கவே முடியாது!

பணத்தை

எங்கே தேடுவேன்

என்ற இந்த பாட்டை

நான் அடிக்கடி கேட்ப்பேன்!

‘அர்த்தம் அனர்த்தம்

பாவ்ய நித்யம்’ என்ற

ஆதிசங்கரரின்

‘Wealth cannot give Health!’

என்ற கருத்தை

அழகாக பாடியிருக்கிறார்!மனிதன் வயதானகாலத்திலும் பக்குவப்பட

வில்லையெனில்

வருத்தப்படவேண்டிய

விஷயம்தான்!

புரிஞ்சதோடா

பித்துக்குளி? ‘

 

Advertisements
Posted in ஏலே பித்துக்குளி | Tagged , , | Leave a comment

ஏலே பித்துக்குளி – தலக்! தலக்!! தலக்!!!

‘ஏன்டா, எப்படி இந்த SC தீர்ப்பு?’

“அக்பர் ஜஹான்
என்று ஏர்வாடிலேந்து
ஓர் நல்ல படித்த பெண்!
நல்ல குடும்பம் ஒன்றில் கல்யாணம்
செய்து வைத்தார்கள்!
இரண்டு குழந்தை பிறந்தது!
துபாயில் வேலைபார்த்த
கணவன்
SMS லே
‘தலக் தலக் தலக்!’
பாவம் கிருக்கே
பிடிச்சுடுத்து
அந்த
பெண்ணுக்கு!
நல்ல வேளை
படிச்சதானாலே
வாத்தியார் வேலை
கிடைச்சது!
குழந்தைகளை
படிக்க வைக்கிறாள்!
இதுக்கு பேர்தான்
கொடுமையிலும்
கொடுமை!
ஒசாமாவின்
BIOGRAPHY
படித்தால்
அவனை காட்டிக்கொடுத்ததே
அவனுடைய மூத்த
மனைவி!
ஏனென்றால்
கிட்டத்தட்ட
455 தலக் தலக் தலக்
செய்த ஒசாமா
மறுபடியும் 4
மனைவியுடன்
இருந்தான்!
எம்மதமாக
இருந்தாலும்
ஆண்கள்,
பெண்ணின்
கஷ்டங்களையும்
பெண்கள்,
ஆணின்
கஷ்டங்களையும்
நன்கு உணராவிடில்
அது ஒரு மதமேஅல்ல!
அது ஒரு வதமே!
கடவுள்முன்னே
யாவரும் ஒருவரே
என்ற கண்ணதாசனின்
கருத்துள்ள பாட்டு
நினைவுக்கு வருகிறது :

” நூறுவகைப் பறவை வரும்,
கோடி வகைப் பூமலரும்,
ஆடவரும் அத்தனையும்
ஆண்டவனின் பிள்ளையடா!கருப்புமில்லே வெளுப்புமில்லே கனவுக்கு உருவமில்லே கடலுக்குள் பிரிவுமில்லை கடவுளில் பேதமில்லே! முதலுக்கு அன்னை என்போம் முடிவுக்குத் தந்தை என்போம் மண்ணிலே விண்ணைக் கண்டுஒன்றாய்க் கூடுவோம்! (எல்) ஆடையின்றிப் பிறந்தோமேஆசையின்றிப் பிறந்தோமா
ஆடி முடிக்கையில் அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ? படைத்தவன் சேர்த்துத் தந்தான்
வளர்த்தவன்
பிரித்து வைத்தான்
எடுத்தவன் மறைத்துக் கொண்டான்
கொடுத்தவன் தெருவில் நின்றான்!
எடுத்தவன்
கொடுக்க வைப்போம்
கொடுத்தவன் எடுக்க வைப்போம்!இன்றுபோல் என்றும் இங்கேஒன்றாய்க் கூடுவோம்! (எல்) “
என்ற
பாட்டில்
கண்ணதாசன்
ஒரு Muslim
ஓம் ஓம் ஓம்
என்று
முடியுமாறு
பாடிய பாட்டு
ஓர் அற்புதம்!
புரிஞ்சதோடா
பித்துக்குளி?”

Posted in ஏலே பித்துக்குளி, கண்ணதாசன் | Tagged , , | 2 Comments

ஏலே பித்துக்குளி – நட்பு

ஏலே பித்துக்குளி – நட்பு

கண்ணதாசன்

‘ஏன்டா இந்த நட்ப்பிற்கு ஓர் உதாரணம்?’
“நட்ப்பிற்கு
இலக்கணம்
MSV கண்ணதாசன்
தான்!
அந்தமாதிரி ஓர்
நண்பர்களை
பார்ப்பது அரிது!
சிலர் நண்பர்களாக
இருப்பார்கள்!
ஒருசிலர்
நண்பர்களாகவே
நடிப்பார்கள்!
ஆனாலும் நல்ல ஒருவன் நடிப்பவர்கட்க்கும்
நண்பனாகவே
இருப்பது நல்லது
என்கிறார், வள்ளுவர் !
‘நண்பற்றாராகி நயம்
இலசெய்வார்க்கும்,
பண்புஅற்றார் ஆதல் கடை’ என்கிறார்!
ஒருகாலத்தில்
படவுலகில்
கண்ணதாசனை
அழிப்பதற்கு இருந்த
படையையே
MSV எதிர்த்து
நின்றார், ஓர் உத்த
நண்பனுக்காக!

MSV கண்ணதாசன்
ஒரு உண்மை
நட்ப்பிற்கு
எடுத்துக்காட்டுடா
பித்துக்குளி!
எங்கையாதும்
என்காலையே
வாரிடாதே! “
‘ போதும் போதும் ரொம்ப பெனாத்தாதே
நல்லா புரிஞ்சது!’

 

Posted in ஏலே பித்துக்குளி, கண்ணதாசன், Kannadasan | Tagged , , , | Leave a comment

ஏலே பித்துக்குளி – கைபேசி

ஏலே பித்துக்குளி – கைபேசி!
‘ஏன்டா ஜியோ கைபேசி free யாமே?’
“ஆமாம்
ஒரு minute க்கு 65 ரூபாயாக இருந்த காலம் போய்,
காசில்லாமல்
பேசலாம் என்றாகி,
தனிஒருமனிதனுக்கு
மொபைல் இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றாகி,
அலையேயில்லா
தொலைபேசியும்
ஓர் தொலைபேசியா
என்றாகி,
கேபிளும் இல்லா
டிவியாகி,
இன்று,
ஜியோ கைபேசி
ஓர் revolution தான்!

பாட்டுக்கொரு புலவன் – பாரதி

தீர்க்க தரிசி,
என் பாரதி
‘Make in India’ வைப்பற்றி
எப்பவோ எழுதிவிட்டான் :
‘காசிநகர்புலவர் பேசும் உரை தான்,
காஞ்சியிலே கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்று!
கைபேசி என்றதும்,
இன்னொன்றும
நினைவுக்கு வருகிறது!
எனக்குப்பிடித்த
நெல்லை கண்ணணின்
‘தமிழ்பேச்சு என்மூச்சு’ என்ற விஜய் டிவிலே வந்த துரை சரவணன்
என்ற ஓர் இளைஞனின் அற்புதமான கவிதை கைபேசியைப்பற்றி நினைவுக்கு வருகிறது :
கேட்டு அனுபவியடா
பித்துக்குளி? “

 

 

Posted in ஏலே பித்துக்குளி | Tagged , , , , | Leave a comment

ஏலே பித்துக்குளி – கடவுள்?

ஏலே பித்துக்குளி – கடவுள் இருக்கிறாரா?

‘ஏன்டா, கடவுள் ஒருவர் இருக்கின்றாரா?’

“இந்த கேள்விக்கு
என் பதிலைவிட
பசும்பொன் என்று,
எல்லா தமிழர்களாலும்
போற்றபடும்,
முத்துராமலிங்கத்தேவரே,
இதே கேள்வி கேட்டபோது, 
கூறிய பதிலை
தருகிறேன் :

“நட்சத்திரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பகலிலே பார்க்கிற ஓருவருக்கு நட்சத்திரம் தெரியாது.

சூரியன் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், இரவிலே பார்த்தால் சூரியன் தோன்றாது.

இரவிலே சூரியனை பார்த்து தவறாக சூரியன் என்பதே இல்லை என சொல்வது எவ்வளவு அவசர புத்தியோ… அவ்வளவு அவசர புத்திதான் தனக்கு நேரில் தெரியாதது அத்தனையும் இல்லை என வாதிக்க முன்வருவது.

எல்லாம் எல்லாருக்கும் தெரிகிற நிலைமையில் அமைந்தது அல்ல கடவுள் .”

தவக்கோலத்தில் தேவர்

‘ப்ரமாதம்டா . இன்னொரு கதையையும் சொல்லுவையே?’
Paulo Coelho என்ற
ஒரு பிரேசிலின் தத்துவ ஞானி எழுதிய ‘Chicken Soup for Christian Soul’ நினைவுக்கு வருகிறது!
USA ல் ஒரு HOSPITAL !
ஒரு நாள்
ஒரு மனிதன்
இறந்து கொண்டிருக்கிறான்!
மிகவும் கடவுள் நம்பிக்கையுள்ள
நர்ஸ், கேட்கிறாள்
‘யாரும் சொந்தம்?’
‘NONE?’
‘யாருக்கும் எதுவும் சொல்லவேண்டுமா?’
‘NO’
‘பாதிரியாருக்கு சொல்லி அனுப்பட்டுமா?’
NO. THERE IS NO GOD! ‘
அவளால் சும்மா
இருக்கமுடியவில்லை?
பக்கத்தில் 15 KM உள்ள பாதிரியாரை
அழைக்கிறாள்’கடைசி வந்தனத்திற்கு’அவனுக்கு தெரியாமல்!
இடியும் மழையும் கூடிய பலத்த புயல்
பாதிரியார் வருகையை சோதிக்கிறது!
சாகும் தருவாயில் கையிலே பைபிளுடன்
பாதிரியார் நடுஇரவில் அவனை
பார்த்தவுடன்,
அவன் அவரை
கண்டபடி திட்டுகிறான்!
‘Get Lost! No God! There is No God!’
‘Son, don’t worry. Relax. I won’t harm you! Just let me just read these hymns!’
‘No way! I don’t believe in God!’
‘Son, I understand. There must be a reason for you to have that belief. If you trust me, you can share it with me!’
After passifying the patient, the father succeeds and the patient starts narrating the incident :
‘Years back It happened. I was working as a Linesman in the Railways! One day it was raining heavily and I was drunk! When the train was coming by mistake I opened the Level Crossing Gate! A family of Eight got crushed to Death under my own eyes and I haven’t yet Recovered from that shock till date! ‘
‘ Son Don’t blame God for that Guilty feeling? Did it happen in Iowa at.. the Level Crossing? ‘
“Exactly at that place? How do you know?”
‘ Did it happen…. Year? ‘
“YES Yes!”
‘ Did you immediately surrender to the Police! ‘
“YES YES How do you know?”
‘Son God is there beyond doubt! The family of eight.. All didn’t die!’
“How do you know that Father?”(Note he treated Father  till now with Contempt) 

‘One young boy survived!’
“Are you Sure. I want to see him! I want to say sorry to him! Father please I don’t want anything else in my life Father! ‘
Son I was the one God saved in my family on that day! Now atleast believe in God!’
‘OH GOD! All my Guilt is gone by surrendering to this Soul to whom I have done so much injustice in Life !’ telling this the Patient Dies!”
God is Omnipresent!
புரிஞ்சதோடா
பித்துக்குளி? “

Posted in ஏலே பித்துக்குளி, Education | Tagged , , | 1 Comment

The ‘I’ FACTOR!

 THE ‘I’ FACTOR!

GURU POORNIMA SPECIAL!

Adi Sankara

Someone asked Sankara :

“I want Happiness!”
Sankara replied :

“Its very Easy :(1) First Remove the ‘I’.. it is Ego! (2)Then Remove the ‘want’.. it is Desire (3)Then what you see is ALL Happiness!”

EGO FROM DOB TO DOD!

“Man gets his Ego right on the day he kicks his feet in his mother’s womb itself and he can never get out of it till his last day to the Graveyard “says Sadguru Jaggi Vasudev.

The famous scientist, Albert Einstein, probably aiming at his educated peer group, made an equation for the Ego of a Man :

Einstein on Ego!

” One has to Starve the Ego and Feed the Soul!”
Swami Paramarthananda used to narrate a nice anecdote to nail the Powerful ‘I’ factor like this :
There was a very successful District Collector whose contributions to the entire poor and downtrodden people of the District was very much appreciated by one and all, like the famous Sahayam! His attender was all in admiration of the collector’s help, particularly for his family too in getting his children educated! But the day came when the Collector was transferred to another district,  which many like this attender cdn’t stand at all! The farewell party was over and a Group photo with this famous Collector was also taken. The photographer brought the Group photo when the Attender was also standing near the Collector? Please tell me where the attender’s eyes will get focused on the Photo instantly?  Not on the Famous Collector but to that corner, where he was standing! That’s natural Ego as he can’t even notice with whom he is standing! Everyone of us can’t get out of this ‘I’ but can try to ‘minimize its influence’ , Swamiji used to say!

My Classmate Mouli’s Beautiful Tagore Sketch!

The ‘I’ factor is surely responsible for one’s immeasurable anger too! Because of the big ‘I’ we fail to place ourselves in the other man’s position and understand his problem !
Everyone  knows about the great Nobel Laureate Rabindranath Tagore. The fact is many such great people have another side to them, Short Temper! One day Tagore had to go for an important function at 7AM. The day before,  he had directed his driver to come on time so that Tagore Cd attend the function on time!
Next day 7AM.. Driver absent.. 8AM.. 9..10… 
Tagore was furious beyond words!
Driver came after 2 days and Tagore burst out for 30 minutes, even asking him to quit, without allowing the Driver to speak, who was silently weeping, beyond words!
When the Volcano subsided, the poor driver said, weeping, “Saab, I lost my 3 year old son and I cdn’t send the message as we were all unable to think of anything else and I was far away in my place..!”
For a minute Tagore was dumbstruck to realize his Stupidity! He hugged the Driver and apologized profusely and felt so ashamed, that he wd  never ever get angry anytime in his life. Tagore writes ‘I failed to place myself in his position because of my position, power and arrogance! “
“It is better to Lose your Ego to Save the one you Love, than to Save Your Ego to Lose your Love!”
Let’s learn to Analyze our’ I’ FACTOR on this Guru POORNIMA!

Posted in Education, friends, General | Tagged , , , | Leave a comment

ஏலே பித்துக்குளி – ஜனாதிபதி

 

Abdul Kalam

ஏலே பித்துக்குளி – ஜனாதிபதி!

‘ஏன்டா, இந்த ஜனாதிபதி தேர்தலுக்கு, தலீத் சமூகத்திலேந்து அறிவிக்கப்பட்ட’ கோவிந்து ‘நல்ல choice தானே?’

“நமது நாட்டை உடைத்து சுவிஸ் பாங்கில் கும்மாளம் போடும் சுயநலவாதிகட்க்குஅவரை பிடிக்காது!

தலீத்தாக இருந்தாலும்
ஒதுக்கப்பட்ட தலீத்தாகிவிடுவார்!
அப்பேர்ப்பட்ட அப்துல்கலாமையே
இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக்காமல், ஒரு கொள்ளைக்காரி
ப்ரதீபா படேலை ஜனாதிபதியாக்கினார்கள்!

நாம் அறிவை
அடகுவைத்து விட்டோம்!
உண்மையை
மறந்து சுயநலத்திற்காகவே
வாழ்நாள் எல்லாம்
வாழ்கின்றோம்!
கண்ணதாசன் வரிகள் நினைவுக்கு வருகிறது!
மிருகங்கள்
மனித வடிவிலே!

“உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்உலகம் உன்னிடம் மயங்கும் – நிலைஉயரும்போது பணிவு கொண்டால்உயிர்கள் உன்னை வணங்கும்உண்மை என்பது அன்பாகும்- பெரும்பணிவு என்பது பண்பாகும் –

இந்தநான்கு கட்டளை அறிந்த மனதில்எல்லா நன்மையும் உண்டாகும்! (ஆறு)
ஆசை, கோபம், களவு கொள்பவன்பேசத் தெரிந்த மிருகம்அன்பு, நன்றி, கருணை கொண்டவன்மனித வடிவில் தெய்வம் – இதில்மிருகம் என்பது கள்ளமனம் – உயர்தெய்வம் என்பது பிள்ளைமனம் – இந்தஆறு கட்டளை அறிந்த மனதுஆண்டவன் வாழும் வெள்ளைமனம்! (ஆறு)”

பாவம் கக்கன் என்றொருவர் இருந்தார் ! 

மாதமொருமுறை என் தந்தையை பார்க்க மேலூரிலிருந்து பஸ்ஸில் வருவார்! நான் ஜட்க்காவில் பஸ்ஸ்டாண்டில் சென்று மதுரை பஸ்ஸில் ஏற்றிவிடுவேன்! 

உத்தமர்களை உதரித்தள்ளிய 

நாடு இது! 
புரிஞ்சதோடா பித்துக்குளி?”

Posted in ஏலே பித்துக்குளி | Tagged , , , | 8 Comments