Tag Archives: ஏலே பித்துக்குளி

ஏலே பித்துக்குளி – பணம்?

‘ஏன்டா, படிப்பா பணமாங்கற  பட்டிமன்றத்துலே Nsk ன் பணத்தை எங்கே தேடுவேன் ‘ பாட்டை  கேட்டையோ?’  ” எத்தனையோ தமிழர்கட்கிடையே நயமாகவும், பண்பாகவும், பகுத்தறிவாகவும் மற்றவர்கள் மனதை புண்படுத்தாமலும்,  அதே நேரத்தில் சொல்ல வேண்டிய கருத்தை ஆழமாகவும்,  வாழ்நாளெல்லாம் மறக்கவேமுடியாதபடி ஆணிஅடித்த மாதிரியும்,  சொல்வதில் NSK மாதிரி ஓர் மாமனிதரை பார்க்கவே முடியாது! பணத்தை எங்கே … Continue reading

Posted in ஏலே பித்துக்குளி | Tagged , , | Leave a comment

ஏலே பித்துக்குளி – தலக்! தலக்!! தலக்!!!

‘ஏன்டா, எப்படி இந்த SC தீர்ப்பு?’ “அக்பர் ஜஹான் என்று ஏர்வாடிலேந்து ஓர் நல்ல படித்த பெண்! நல்ல குடும்பம் ஒன்றில் கல்யாணம் செய்து வைத்தார்கள்! இரண்டு குழந்தை பிறந்தது! துபாயில் வேலைபார்த்த கணவன் SMS லே ‘தலக் தலக் தலக்!’ பாவம் கிருக்கே பிடிச்சுடுத்து அந்த பெண்ணுக்கு! நல்ல வேளை படிச்சதானாலே வாத்தியார் வேலை … Continue reading

Posted in ஏலே பித்துக்குளி, கண்ணதாசன் | Tagged , , | 2 Comments

ஏலே பித்துக்குளி – நட்பு

ஏலே பித்துக்குளி – நட்பு ‘ஏன்டா இந்த நட்ப்பிற்கு ஓர் உதாரணம்?’ “நட்ப்பிற்கு இலக்கணம் MSV கண்ணதாசன் தான்! அந்தமாதிரி ஓர் நண்பர்களை பார்ப்பது அரிது! சிலர் நண்பர்களாக இருப்பார்கள்! ஒருசிலர் நண்பர்களாகவே நடிப்பார்கள்! ஆனாலும் நல்ல ஒருவன் நடிப்பவர்கட்க்கும் நண்பனாகவே இருப்பது நல்லது என்கிறார், வள்ளுவர் ! ‘நண்பற்றாராகி நயம் இலசெய்வார்க்கும், பண்புஅற்றார் ஆதல் … Continue reading

Posted in ஏலே பித்துக்குளி, கண்ணதாசன், Kannadasan | Tagged , , , | Leave a comment

ஏலே பித்துக்குளி – கைபேசி

ஏலே பித்துக்குளி – கைபேசி! ‘ஏன்டா ஜியோ கைபேசி free யாமே?’ “ஆமாம் ஒரு minute க்கு 65 ரூபாயாக இருந்த காலம் போய், காசில்லாமல் பேசலாம் என்றாகி, தனிஒருமனிதனுக்கு மொபைல் இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றாகி, அலையேயில்லா தொலைபேசியும் ஓர் தொலைபேசியா என்றாகி, கேபிளும் இல்லா டிவியாகி, இன்று, ஜியோ கைபேசி ஓர் revolution … Continue reading

Posted in ஏலே பித்துக்குளி | Tagged , , , , | Leave a comment

ஏலே பித்துக்குளி – ஆரூர்தாஸ்

‘ஏன்டா அழறே? ‘ “பாசமலர் பார்த்தேன்? கண்ணீர் தானாக வந்துவிட்டது! ஆரூர்தாஸின் தமிழும் சிவாஜி சாவித்திரியின் நடிப்பும் எவனையும் உருக்கிவிடும்! ஆரூர்தாஸ் ஓர் யோகி! 20 வயதிலேயே தேவர் மூலம் அறிமுகமாகி அடக்கமாக உயர்ந்து சாவித்திரி பீம்சிங், ஜெமினி மூலம்சிவாஜியைசந்திக்கிறார் 1959ல்! சிவாஜி ஜெமினியை பார்த்து ‘என்னடா சின்னப்பையனை கூட்டிண்டு வந்து கதாசிரியர்ங்கறே? ‘ என்றார்! … Continue reading

Posted in ஏலே பித்துக்குளி, General | Tagged , | 5 Comments

ஏலே பித்துக்குளி – கொடநாடு!

ஏலே பித்துக்குளி! ‘ஏன்டா கொஞ்சநாளா உளரலை காணோம்? ‘ “மதுரை நண்பர்கள் பொற்றாமரைலே என்னுடைய ‘ குரல்களை’ போடனுமாம்! அதனாலே 130 திருக்குரல் எழுதிண்டிருக்கேன்! ” ‘ அடி சக்கை? எங்கே இரண்டு குரலை எடுத்து விடு கேட்கலாம்! ‘ “எப்பதவி வகித்தாலும் சாவில்லை :இப்பிறப்பில், கொடநாட்டு டிரைவர் தவிர்த்து! ‘ ‘ காலத்தால் பெற்ற … Continue reading

Posted in ஏலே பித்துக்குளி | Tagged , , | Leave a comment

ஏலே பித்துக்குளி – தினகரசாம்ராஜ்யம்!

ஏலே பித்துக்குளி! ‘ஏன்டா, தினகரனை போலீஸ் விசாரணை செய்தார்களாமே? ‘ “டெல்லி போலீசே ஆடிப்போயிட்டாங்களாம்! 6 பேருக்கும் கேள்வி கேக்கறதுக்கு முன்னமே ஆளுக்கொரு ஒரு கிலோ பிஸ்கட்டை எடுத்துக்கொடுத்தானாம்! ஆடிப்போன SI,’ மேலே பாத்திங்களான்னு’ CCTV CAMERA வை காட்டியிருக்கான்! நம்ம ஜகஜ்ஜால கில்லாடி சும்மா இருப்பானா? ஒரு பிஸ்கட்டை எறிந்து CAMERA வை உடைத்திருக்கான்! … Continue reading

Posted in ஏலே பித்துக்குளி, Corruption | Tagged , , | Leave a comment